Primary க்கு அப்புறம் புள்ளைங்களை வேற country க்கு அனுப்பி படிக்க வைக்க வாய்ப்பு இருக்கானு பார்க்கனும். இவனுங்களை நம்பி அனுப்ப பயமா இருக்கு.. வடக்கு சங்கிகளை விட மோசமா நடந்துக்குறானுங்க🤧🤧🤧
இந்த நாள் இனிய நாளாக அமைந்தது. நம்பளயும் ஒரு மனுசனா மதிச்சு வீட்டுல இருக்குற இரண்டு ஜீவன்கள் இதை குடுத்து சர்ப்ரைஸ் பண்ணிருச்சு. கண்ணு வேர்த்துருச்சு 🥹🥹🥹.
எதோ #FathersDay வாம். உலக தலைவர்கள் வேணாம் Atleast உள்ளூர் தலைவர்கள் எவனாவது வாழ்த்து சொன்னானுங்களா??
TVK ஆட்சியில் ஆனைமலையில் ஒரு அவலம் மதுவிலக்கு அமைச்சர் விக்னேஷின் நெருங்கிய ஆதவாளர்கள் என்றும் ஆனைமலை தவெக மேற்கு ஒன்றிய செயலாளர் என கூறப்படும் பாம்பே மணி மற்றும் பொம்முராஜ் என்பவர்கள் பதிவு எண் இல்லாத வாகனத்தில் மது போதையில் நடு ரோட்டில் வாகனத்தை நிறுத்தி இளைஞர்களிடம் தகாத வார்த்தைகளை உபயோகித்தது மட்டுமில்லாமல் தாங்கள் தவெக-வின் ஒன்றிய செயலாளர் என்றும் எங்களுக்கு எங்கள் அமைச்சர் இருக்கிறார் எங்கு வேண்டுமானாலும் போய் சொல்லு என இளைஞர்களிடம் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர் ...
கோவை தெற்கு மாவட்ட செயலாளரும் மதுவிலக்கு மற்றும் ஆயதீர்வை துறை அமைச்சர் விக்னேஷின் ஆதரவாளர்கள் தொடர்ந்து இது போல மது போதையில் ரகளையில் ஈடுபடுவதும் பொதுமக்களுக்கு தொடர் பிரச்சனைகளையும் உண்டாக்கி வருகின்றனர்
அமைச்சர் விக்னேஷ் அவர்களே ஊருக்கு உபதேசம் செய்வதற்கு முன் உங்க ஆதரவாளர்களை அடக்கி வையுங்க.. மதுவிலக்கு அப்படினா தினமும் தண்ணி அடிக்கணும் நினைப்பு போல தற்குறிங்க..
#பேசிவிட்டு வீடியோ எடுத்தவுடன் பம்மும் காட்சியை பாருங்கள்.
Me During Office Meeting ~
வேலையை ராஜினாமா பண்ணிட்டு Tea கடை வச்சிரலாமா?
Manager ரொம்ப Torcher பண்ணுறான், மண்டையை உடைச்சிரலமா?
பக்கத்து Team ல நிறைய பொண்ணுங்க இருக்காங்க அங்க போயிடலாம் பேசாம...
தெரியாத்தனமா இங்க வந்து மாட்டிக்கிட்டேனே 😭
அடுத்த மாசம் நல்லா வேலை பார்த்து Best Employee award வாங்கிறனும்...
இல்லை இவனுக்கு போட்டியா இன்னொரு கம்பெனி ஆரம்பிச்சிடலாமா?
💔
#WATCH | "இது சமூக நீதிக்கு எதிரானது.. இதற்காகத்தான் உங்களுக்கு ஓட்டுப் போட்டாங்களா? அறிவிப்பை கைவிடாவிட்டால் தொடர் போராட்டம் நடத்துவோம்.."
தூய்மை பணியாளர்கள் சங்கம் எச்சரிக்கை
#SunNews | #SanitaryWorkers | #Vijay | #TVK
மாணவ, மாணவிகளுடன் உற்சாகமாக செஃல்பி எடுத்துக் கொண்ட அமைச்சர் ஜெகதீஸ்வரி.. TVK, TVK என முழக்கமிட்ட மாணவ, மாணவிகள்!
#Virudhunagar | #MinisterJegadeshwari
தற்போது 🔔 : எழுதி வைத்துக் கொள்ளுங்கள்... இன்னும் 3 மாதத்தில் 'மின்சார துறையை' எங்கள் தலைவர் எப்படி மாற்றுகிறார் என்று மட்டும் பாருங்கள் !
~ அமைச்சர் @AadhavArjuna
இந்நேரம் தி.மு.க மீண்டும் ஜெயித்திருந்தால் என்னவெல்லாம் செய்திருப்பார்கள்.. அன்று வெள்ளி நாற்காலியில் உட்கார்ந்தார்.. மன்னராட்சி போல் இந்நேரம் தங்க நாற்காலியை தயார் பண்ணி இருந்திருப்பாங்க.. ஆனால் நாங்க எங்க தலைவரை வெச்சி ஒரு வெற்றி விழா கூட பண்ணல.. எங்களுக்கு கொண்டாடுவதற்கு கூட நேரம் இல்லை.. ஆதவ் அர்ஜுனா பேச்சு
#Chennai | #DMK | #TVK | #Minister | #AadhavArjuna | #PolimerNews
"அரசு அதிகாரிகளை கைக்குள்ள போட்டுக்கிட்டு எதாவது பண்றதுக்கு முயற்சிகள் இப்போவும் நடந்துட்டு தான் இருக்கு.." - அமைச்சர் கீர்த்தனா பரபரப்பு
குற்றச்சாட்டு.. ஊழல் இல்லாத ஆட்சி நடக்குது.. இதுதான் மிகப்பெரிய மாற்றம்.. இந்த மாற்றத்தை ஏத்துக்க கத்துக்குங்க.. இல்லனா கல்யாணம் வீடா போய் கத்துங்க எனவும் விமர்சனம்..
#Virudhunagar | #TVGovt | #Minister | #Keerthana | #PolimerNews
"ஆந்திராவுக்கு போச்சு ஆந்திராவுக்கு போச்சுன்னு சொல்றாங்கள்ள அவங்களுக்கு ஆதாரத்தோட உரிய பதிலடி கொடுக்க ரெடியா இருக்கேன்.."
டிஆர்பி ராஜாவ வேணாம்னு சொல்லி தான் மக்கள் வீட்டுக்கு அனுப்பி விட்டாங்க.. மாற்றத்தை ஏத்துக்க சொல்லுங்க.. இன்னும் அவர் தொழிற்துறை அமைச்சராவே வாழ்ந்துகிட்டு இருக்காரு - அமைச்சர் கீர்த்தனா
#TVK | #Keerthana | #TRBRajaa | #PolimerNews