@ak_25_29@CMOTamilnadu@TVKVijayHQ தேர்தல் சமயத்தில் மாதம் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்குவோம் என்று சொல்லிட்டு ஆட்சிக்கு வந்த பிறகு இரண்டு மாதத்திற்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம் அதுவும் 500 யூனிட் மின்சாரம் உபயோகிப்பவர்களுக்கு மட்டுமே என்று சொன்னீங்க. முதலில் இருந்தே மக்களை ஏமாற்றுகிறது இந்த தவெக அரசு.
@ak_25_29@CMOTamilnadu@TVKVijayHQ தேர்தல் சமயத்தில் நீங்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற சொன்னால் அப்பாவி பாமர ஏழை எளிய விவசாயிகளை ஏசி ரூமில் உட்கார்ந்து கொண்டு ஏகப்பட்ட நிபந்தனைகள் விதித்து விதவிதமாக ஏமாற்றுகிறார் நமது முதல்வர்.
01.05.25 முன்பு கடன் வாங்கியவர்கள் எல்லாம் விவசாயிகள் இல்லையா
1/2
@CMOTamilnadu@TVKVijayHQ மாண்புமிகு முதல்வர் அவர்களே, தயவு செய்து விவசாயம், விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து நன்கு அறிந்த நபர்களை அருகில் வைத்துக் கொள்ளுங்கள்.
01.05.25 முன்பு கடன் வாங்கியவர் விவசாயி இல்லையா முதல்வரே.
சீமான் அண்ணா @Seeman4TN அண்ணா தயவு செய்து இந்த பிரச்சனையில் தலையிடுங்கள்.
@tnrags வழங்கியும் அரசு ஊழியர்கள் திமுகவிற்கு ஓட்டு போடவே இல்லை. அடுத்து இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்காமல் துரைமுருகன், காந்தி, எ.வ.வேலு, கே.என்.நேரு உள்ளிட்ட 65 வயதிற்கு மேற்பட்ட மூத்த அமைச்சர்களுக்கு ஓய்வு அளித்து இருக்க வேண்டும். இதை சொன்னால் யார் கேட்க போகிறார்கள்.
@tnrags சொல்லிக் கொண்டே மாற்றுத் திறனாளிகள், ஒப்பந்த தூய்மை பணியாளர்கள், பரந்தூர் விமான நிலையத்திற்காக விவசாயிகளின்
போராட்டத்தை கையாண்ட விதம் ரசிக்கும்படி இல்லை. அரசு ஊழியர்களுக்கு பழைய பென்சன் திட்டதிற்காக 11,000 கோடி ஒதுக்கியும், தற்காலிக உதவிப் பேராசிரியர்களுக்கு ஊதிய உயர்வு
3/4
@pitchaijohn1961@vasantalic தேர்தலின் போது காங்கிரஸார் உதட்டில் ஒன்றும் உள்ளத்தில் ஒன்றும் வைத்துக் கொண்டு காங்கிரஸார் திமுக கூட்டணியில் தண்ணீரில் கலந்த எண்ணெய் போல இருந்து தவெகவுக்கு ஓட்டு போட்டனர் காங்கியஸ் நிர்வாகி இப்ராகிம் பதிவு போட்டது ஐயாவுக்கு தெரியாது போல.
@pitchaijohn1961 தாரை வார்த்து கொடுத்து விட்டார் கேட்டதுக்கு இதே மாதிரி குளமாவது குட்டையாவது எல்லாம் இந்தியாவில் தானே இருக்கு என்றார். குடகு பகுதி மக்கள் தமிழ்நாட்டுடன் இணைய விரும்பிய போதும் மறுத்து விட்டார் தமிழ்நாடு இன்றைக்கு சந்திக்கும் காவிரி முல்லைப் பெரியாறு, கச்சத்தீவு போன்ற
2/3
@Shanmugamcpim@mbalu1972 தவெக ஆட்சியை ஆதரிக்க தொடங்கியதில் இருந்து கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கே உரிய போர்க்குணம் காணாமல் போய்
வந்தே மாதரம்
200 யூனிட் மின்சார குளறுபடி
விவசாய கடன் தள்ளுபடி மோசடி என்று எல்லாத்துக்கும் பக்குவமா பாலீஷ் போடுறீங்க😂.
@pitchaijohn1961 இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு காந்தியடிகள் தேசிய நலன் கருதி காங்கிரஸ் கட்சியை கலைக்க சொன்னார். அந்த புனிதப் பணியை ராகுல் காந்தி செவ்வனே செய்து காந்தி கண்ட கனவை நனவாக்குகிறார். மத்தியில் இனி காங்கிரஸ் கட்சி எக்காலத்திலும் ஆட்சிக்கு வர முடியாது.
@CMOTamilnadu@TVKVijayHQ தேர்தல் பிரச்சாரத்தின் போது ஐந்து ஏக்கருக்கு கீழ் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு விவசாய கடன்கள் 100% முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்த மாதிரி நேர்மையாக தேதி, கிழமை, ஆண்டு உள்ளிட்ட எவ்வித நிபந்தனையும் இன்றி தள்ளுபடி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம் 1/2
@PttvNewsX@janakiraman1923 ஆஹா கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட தரை மட்டத்துக்கு இறங்கி முட்டு கொடுக்குறீங்க @CPItnOfficial |@tncpim
உண்டியல் குலுக்கி இனி எத்தனை காலத்துக்கு கட்சி நடத்துவது என்று இந்த முடிவுக்கு வந்துட்டீங்களா😂🤣.
@jothims@Sathishdony1 இதுவரை அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் நான்கு பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்து தவெக கட்சியில் இணைந்து மறுபடியும் தேர்தலில் போட்டியிட்டு வென்றால் தவெக தன் சொந்த பலத்தில் அறுதிப் பெரும்பான்மையை பெற்று விட்டால் திமுக கூட்டணியை விட்டு வெளியே சென்ற விசிக, காங்கிரஸ், ஐயுஎம்எல்
1/2