நடு கடல்ல உயிருக்கு போராட்ற அகதிகள காப்பாற்ற, எந்த Experience இல்லாத Group of Youngsters Help பண்றாங்க. ஆனா நேரமும், சட்டமும் அவு��்களுக்கு எதிரா இருந்தா?
#23000Lives - German Film - Based on True Story - July 17 - Netflix - Tamil
ஆவிகளை வேட்டையாட ஆவிகளின் உலகத்திற்குள் செல்லும் வாள் வீரனும், இறந்தவர்களின் குரலை கேட்கும் அரண்மனை பெண்ணும் இணைந்து, அரண்மனையோட சாபத்தின் மர்மத்தை உடைப்பார்களா?
#TheEastPalace, a Korean Horror Series, July 17 முதல் Netflixல் தமிழில்
Tamil Trailer👇🏻
Team Alpha (3) vs Team Bravo (4) vs Team Charlie (3)
16 பேரோட தொடங்குன இந்த போட்டி, 10 பேர்ல வந்து நிக்குது. அந்த $1M எந்த Team ஜெயிக்கும்னு பாக்க ரெடியா?
#OutlastTheJungle - Final 2 Episodes - நாளை மதியம் 12.30 மணிக்கு - Netflixல் தமிழில்.
அம்மா மர்மமான முறையில் இறந்ததுக்கு பிறகு வீடு திரும்பும் மகள், தன் அப்பாவின் சில விசித்திரமான நடவடிக்கை, அவளுக்கு அவர் தான் காரணமா என்ற சந்தேகம் ஏற்படுத்த. ஆனா உண்மை அதுக்கும் மேல இருந்தா?
#TheTruthers - Spanish Thriller Film - July 24 - Netflix - தமிழ்
வெளியே செல்���முடியாமல், வீட்டிற்குள் மாட்டிக்கொள்ளும் குடும்பம். நாட்கள் செல்ல செல்ல தான் தெரிகிறது, முழு உலகமே வீட்டிற்குள் மாட்டி இருப்பது. இதற்கு காரணம் யார்? அனைவரும் தப்பித்தார்களா இல்லையா?
#ThaLastHouse, US Sci-Fi Film - #August7, Netflixல் Tamilல்.