🙏மதிய வணக்கம் 🙏
உழைத்து களைத்து விளைவித்து , நமக்கு தருவதை பிச்சை என்றுணராமல் கர்வத்துடன் திரியும் மனிதன் மாறிட வேண்டும்
உனக்கு தேவையான உணவை நீயே விளைவிக்கும் திறமை
ஆர்வம் இருந்தால் கலப்பையுடன் கழனியில் இறங்கு
உண்ண உணவில்லாத போது உடலும் மனமும் கர்வம் இல்லாமல் மாறிவிடும்🙏