#Sardar2 Movie Review 👇
இணையத்தில் பரவுற Negative Reviews-ஐ பார்த்தா, "நாம பார்த்த படம் தான் இவங்கள���ம் பார்த்தாங்களா?"னு தோணுது!
Mission Impossible, James Bond பாணியில் ஆரம்பிக்கும் கதை, எந்த தொய்வும் இல்லாம Fast-Paced-ஆ போகிறது. தமிழ் சினிமாவுக்கு ஒரு Fresh Feel! Action கூட சேர்த்து Emotion-உம் சூப்பர�� Work out ஆகிருக்கு.
ஜெயம் படம் போல இடைவேளைக்கு அப்புறமே க்ளைமாக்ஸ் மோடுக்கு போறது கொஞ்சம் அயர்ச்சியை தந்தாலும், படம் உண்மையாவே நல்லா இருக்கு!
SJ Suryah வழக்கம் போல கலக்கியிருக்கார் (கெட்டப் கொஞ்சம் Peter Hein மாதிரி இருந்ததை தவிர்த்திருக்கலாம்). PS மித்ரனின் தகவல்கள் சில இடங்களில் 'அட' சொல்ல வைக்குது. Malavika Mohanan கதாபாத்திரமும் கார்த்தியின் நடிப்புமே செம தூண்! Background score கொஞ்சம் இன்னும் நல்லா இருந்திருக���கலாம்.
கார்த்தி, சூர்யா ஃபேன்ஸ் சண்டை போட்டுக்கிட்டு நல்ல படத்துக்கு negative spread பண்ற அளவுக்குமா நிலைமை மோசமாச்சு?!
நீளத்தை கொஞ்சம் குறைச்சிருக்கலாம், மத்தபடி எனக்கான Sardar 1 மாதிரியே Sardar 2-வும் ரொம்பவே பிடிச்சிருந்தது! 🍿💥
#Karthi #PSSmithran #SJSuryah #MalavikaMohanan #TamilCinema #MovieReview
From one of my favourite directors... #ManiRatnam sir! Thrilled to launch the Telugu teaser of #PonniyinSelvan1. Really looking forward to the film!
https://t.co/Vepx93uY1z
Have always looked up to and been inspired by #ManiRatnam sir. Grateful for the chance to release the teaser of the genius filmmaker’s next offering!
Grandeur, vision and brilliance. The #PS1 teaser has it all 😊
https://t.co/c68YOnwWDm
The dream of many… made a reality by our Mani sir!! Here’s the teaser of the magnum opus #PS1
https://t.co/fbWn9VxJ4K
In cinemas from 30th September.
Congratulations to the whole team of actors & technicians!