#Nayanthara vs #Trisha is the perfect example of longevity vs identity. Nayan built her own empire. Trisha still gets referenced mainly through Vijay. Big difference.
#LadySuperstar
Pandiaraj should feel shameful for making a film like #ParimalaAndCo
தலைவன் தலைவில நாங்க நார்மல் பீப்பிள் கிடையாதுனு வெச்ச ஜோக் கூட ஓகே.. கேடி பில்லா டைம்லேந்தே Pop Culture References, Internet jokes லாம் எடுத்து படத்துல வெப்பாருனு விட்டுடலாம்.. ஆனா இதுல யோகிபாபுக்கு “UYIR ULAG” னு பேர் வெச்சு போறவன் வர்றவங்கள எல்லாம் விட்டு கலாய்க்க விட்டதெல்லாம் Very distasteful..👎
Internet ல கிண்டல் பண்றவங்க பண்றது வேற.. காலா காலத்துக்கும் நிக்கப்போற படம் எடுக்கறவங்க அதை பண்ணலாமா?? நயன்- விக்கி Celebrities ஆ இருக்கலாம், ஆனா அவங்க பிள்ளைங்க சின்ன குழந்தைகள் இல்லையா? பேருக்கு பின்னாடி சாதி பேரு போட்டுக்கிட்டு சுத்தற கேவலமான வழக்கத்தை இப்டி எல்லாம் தைரியமா கலாய்க்க மாட்டேன்றானுக படங்கள்ல.. சாதி, மத, இன, மொழி குறியீடுகள் எதுவும் இல்லாத ஒரு பேர் வெச்சா அதை கலாய்க்க வேண்டியது..
கஞ்சா அடிக்கறான், கொலை பண்றானுக, Stalk பண்றானுக அப்டின்ன உடனே பட்டினப்பாக்கத்தை Location ஆ Fix பண்ணி, Sandy ய வட சென்னை ஆளா ஆக்கி, அந்த ஏரியாவுல தள்ளுவண்டி சாப்பாட்டு கடை வெச்சிருக்கற அவங்க அம்மாவ கஞ்சா கடத்தற Characterless ஆளா காட்டி, Sandy ஓட கூட்டாளி Aslam னு ஏதோ Muslim பேரு.. இன்னும் எவ்ளவோ Stereotypes பண்ணிருக்காங்க..😤
இதுல போலீச விட்டு சுட்டுத்தள்ள அதிகாரம் கொடுக்கனும் கஞ்சாவை ஒழிக்கனு புரட்சி பொங்கலுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல..
Stop stealing someone else success it's not your success it's his fans and his own hardwork don't make people to puke 🤢 you are getting hate because of your behaviour some says why ppl targeting only you not vijay because you are the one who is craving for attntn @trishtrashers
Movie announcement la irunthu release varaikum movie related ah yethum share pannala ipo hit aana odaney vanthu ottikita. Attention seeking munda
#Karuppu
How did #Trisha act alongside Mansoor Ali despite all the controversy post Leo?
I am confused, I recall there was a huge rift back then after his derogatory comments.