PCR வழக்கு மூலம் நீதி இல்லை நிதி தான் நோக்கம்.
எல்லாத்தையும் செய்துவிட்டு எங்களை சாதியை சொல்லிட்டான் என்று போலி PCR வழக்குகளை தொடுக்க பின்புலமாக இருப்பது நீதி என்று நினைக்கலாம், ஆனால் நிதி நிவாரணங்கள் முக்கிய நோக்கம் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.
40 லட்சம் என்பது குறைவான தொகையே.. சீருடையில் இல்லாவிட்டாலும் காவலர் பணி என்பது 24 மணி நேரப்பணியே, தனிப்பட்ட காரணங்களுக்காக இல்லாமல் பொதுப் பணியை செய்யும் போது தாக்குதல் நடந்து இறந்தவர்க்கு முறைப்படி ஒரு கோடி தருவதே முறையான நிவாரணமாக இருக்கும்.. @CMOTamilnadu@tnpoliceoffl
சாலை நடுவே பட்டாசு வெடித்ததைத் தட்டிக்கேட்டதால் கொ*லப்பட்ட எஸ்.எஸ்.ஐ... உதவி ஆய்வாளர் செந்தில்குமாரின் குடும்பத்துக்கு முதலமைச்சரின் நிவாரண நிதி 40 லட்சம் ரூபாய் காசோலையை வழங்கிய காவல் கண்காணிப்பாளர் பிரவீன் கௌதம்
#Theni | #Police | #Arrest | #Diwali | #Crakers | #PolimerNews
ஆசிய மாற்றுத்திறனாளிகளுக்கான செஸ் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் 3 வெள்ளிப் பதக்கங்களை வென்று சொந்த ஊர் திரும்பிய, கோவில்பட்டி அருகே உள்ள நாலாட்டின்புதூர் கிராமத்தைச் சேர்ந்த 11-ஆம் வகுப்பு பள்ளி மாணவி துர்காஸ்ரீக்கு உற்சாக வரவேற்பு
#handicap | #chess | #silvermedal | #kovilpatti | #Puthiyathalaimuraitv | Puthiya thalaimurai
லைப்ரரி மேட்டர்ல இலக்கிய எழுத்தாளர்கள் பதறுறதுக்கு இன்னொரு பயமும் இருக்கு. பெரும்பாலான தமிழ் பின் நவீனத்துவ இலக்கிய தெள்ளவாரிகளை விட ஏஐ நல்லா தான் தமிழ் பின் நவீனத்துவ இலக்கியம் எழுதுது
கல்யாணங்குறதே தேவையில்லாத வேலைனு உணர்ந்து நாளுக்கு நாள் சமூகம் கொஞ்சம் கொஞ்சமாய் அதிலிருந்து வெளிவந்து கொண்டிருக்கிறது..
இதுல கல்யாணத்தை பார்க்க போவதெல்லாம் முக்கியமா?
துணை சபாநாயகர் கை நீட்டி அடிச்ச வீடியோ இருக்கு.. எந்த காரணமாக இருந்தாலும் பொதுமக்களின்/தனிமனிதனின் மீது கை வைக்க துணை சபாநாயகருக்கு உரிமையில்லை..
விசாரிக்க குழு அமைத்தாலும், துணை சபாநாயகரின் மீது உடனடியாக ஆரம்ப கட்ட நடவடிக்கை எடுப்பது அவசியம்..
இது உண்மையாக இருந்தால், அவதூறு வழக்கு தொடரலாமே
உங்கள் கூட்டணிக் கட்சியினர் உட்பட எதிர்கட்சி தலைவர்கள் வரை இந்தகுற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள்
ஆட்சியர் இந்தவிவகாராத்தை பெரிதுபடுத்த விரும்பாமல், உயர்மட்ட பேச்சுவார்த்தையால் சமரசமாகி இருக்கலாம்..
சமூகம் அப்படி இருக்க வேண்டியதில்லை
ஊழலைச் சொன்னதால் அவதூறு...
நான் அதிகாரிகள் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன், புதிய பேருந்து நிலையம் கட்டியதில் ஊழல் நடந்துள்ளது. அதுகுறித்து முதல்வரிடம் தெரிவித்துள்ளேன். அதனால் என் மீது காழ்ப்புணர்ச்சி காரணமாக எதிர்க்கட்சி நபர்கள் சமூக வலைதளத்தில் ஆட்சியையும், என்னையும் குறை கூறும் நோக்கில் அவதூறு பரப்பி வருகிறார்கள்- தவெக எம்எல்ஏ-வான அருள் விக்னேஷ்.
#TVKMLA #ArulVignesh
செஞ்சியில் சிறுமி காணாமல் போய் இன்றுடன் 30 நாட்கள் கடந்துவிட்டன. இன்னும் அந்தச் சிறுமி மீட்கப்படவில்லை. அதற்குள், செஞ்சி அருகே ஜெயங்கொண்டான் பகுதியில் இன்னொரு சிறுமியைக் கடத்த முயன்றதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
ஆறு மாதங்களாகியும் சிறிதும் பொறுப்பில்லாத இந்த தவெக ஆட்சியில் கொலை, கொள்ளைச் சம்பவங்கள் அடுத்தடுத்து நடக்கும் நிலையில், இப்போது குழந்தை கடத்தலும் அதிகரித்துள்ளது.
காணாமல் போன சிறுமியை இன்னும் மீட்க முடியாமல், இந்த தவெக அரசு என்ன செய்துகொண்டிருக்கிறது?
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், மதுபோதையில் அவரது வீட்டுக்கே சென்று தொந்தரவு செய்ததாகவும், இதைத் தொடர்ந்து ஆட்சியருக்குத் தனிப் பாதுகாப்பு அதிகாரி நியமிக்கப்பட்டதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் வருகின்றன.
இந்தத் திறனற்ற தவெக ஆட்சியில், தமிழ்நாடு முழுவதும் கொலை, கொள்ளை என அடுத்தடுத்து நடக்கும் குற்றச்சம்பவங்களால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. இப்போது தவெக எம்.எல்.ஏ. ஒருவரால் மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அப்படியிருக்க, தனிப் பாதுகாப்பு அதிகாரியை நியமிப்பதன் மூலம் மட்டும் தலைமைச் செயலாளர் அந்த ஆட்சியருக்கு என்ன பாதுகாப்பைக் கொடுத்துவிடப் போகிறார்?
முதலமைச்சர் @TVKVijayHQ அவர்களே, இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?
நேற்று நடந்த கொலைகள் பண்டிகை கால கொலைகள் என்று பல்துறை அமைச்சர் ராஜ்மோகன் சொல்கிறார்!
பண்டிகை கால தள்ளுபடி , பண்டிகை கால விற்பனை , பண்டிகை கால விடுமுறை மாதிரி பண்டிகை கால கொலைகள், பண்டிகை கால திருட்டு , பண்டிகை கால பாலியல் பலாத்காரம் என சேர்த்துக்கோங்க !