31 வருடமாக குஜராத்தில் பிஜேபி ஆட்சி !!
அங்கு அரசியல் மாற்றம் வராது, நடிகர் கட்சி தொடங்க மாட்டார், IPS அதிகாரி கட்சி தொடங்க மாட்டார் !!
நம்பர் 1 மாநிலத்தில் மட்டும் அரசியல் மாற்றம் வேண்டும்???
வரவன் போரவன் லாம் கட்சி தொடங்கி எங்களை #1 இடத்திலிருந்து மாற்றி எலிக்கரி சாப்பிட்டு வயிற்றில் ஈர்த்துணி கட்டிக்கொண்டு பசியில் உறங்க வைக்கவா???
இந்த ஆட்சியில தான் மருத்துவ அணி கூட ஆய்வுக்கு போறாங்க…
ஆனா நம்ம ப்ரோ @actorvijay மட்டும் தான் ஆய்வுக்கு போறதே இல்ல.. அப்படி போனா எப்படி இருக்கும் ன்னு ஒரு சின்ன Reality!
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
சட்ட ஒழுங்கு பிரச்சனையை பற்றி கேள்வி கேட்டால், உங்க வீட்ல எல்லாரும் நல்லா தானே இருக்காங்க... உங்க குழந்தைகளுக்கு ஏதும் பிரச்சனையா என்று கேட்கும் அமைச்சர் செங்கோட்டையன்...
எவ்வளவு திமிர் இருந்தால் ஒரு அமைச்சர் இப்படி ஒரு கேள்வியை கேட்பார்?
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டமன்ற உறுப்பினராகி, பிறகு அமைச்சர் பதவியை பெற்ற செங்கோட்டையனுக்கு, இப்படிப்பட்ட கேள்வியை கேட்டு அதிகாரம் கொடுத்தது யார்?
ஒவ்வொரு பிரச்சனையும் அவரவர் வீட்டில் நடந்தால் மட்டும் தான் மக்கள் கேள்வி கேட்கணுமா? இல்லை எல்லார் வீட்டிலேயும் இதுபோல பிரச்சனை நடக்க வேண்டும் என்று அமைச்சர் செங்கோட்டையன் எதிர்பார்க்கிறாரா?
இதுதான் விஜய் அவர்கள் மக்களுக்கு கொடுக்க விரும்பிய மாற்றமா? இந்த மாற்றத்திற்காக தான் மக்கள் உங்கள் கவர்ச்சி நம்பி உங்களுக்கு வாக்களித்தார்களா?
பள்ளிக்கூடத்தில் த.வெ.ககாரர்களுக்கு என்ன வேலை?
குழந்தைகளுக்கு இப்படி எழுதிக்கொடுத்து விஜய் புகழ்பாடும்படி பேசவைப்பதெல்லாம் corruption இல்லையா? Manipulation இல்லையா?
Seeing BJP ruthlessly strip and decimate TMC in WB inch by inch makes me regret ever criticising DMK for dynasty politics. I finally get it. Kalaignar and Stalin passing the baton to their own heirs wasn't greed; it was the ultimate shield TO SAVE THE PARTY from being swallowed.
நேத்து பெய்த மழையில் இன்னைக்கு முளைத்த விஷக்காளான் நீங்க!
மக்கள் போராட்டங்களுக்காக ஒரு நாள் கூட வெயிலில் நின்று பழகாத, வியர்வையைப் பார்த்தாலே 'அய்யய்யோ' எனப் பதறும் ஒருவர் திடீரென்று 'அரசியல்' வேஷம் போட்டுக்கொண்டு வந்திருக்கிறார்.
சொந்தமாக 118 சீட்டுகளைக் கூட வெல்ல வக்கில்லாமல், அசிங்கப்பட்டு, அவமானப்பட்டு, ஆட்சியைப் பிடிக்கக் கூட்டணி கட்சிகளிடம் பிச்சை எடுத்த சோபாவின் புகழ் "குதிரை பேர சி.எம்" தானே நீங்க! உங்களுக்கு எங்களைப் பற்றிப் பேச என்ன தகுதி இருக்கிறது?
அட்மினிஸ்ட்ரேஷனில் 'அ' கூடத் தெரியாத, எந்த அடிப்படை அரசியல் அறிவும் இல்லாத ஒரு தற்குறியின் கையில் அதிகாரம் சிக்கியிருப்பதால்தான், இன்று சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்து மாநிலம் தத்தளித்துக் கொண்டிருக்கிறது!
அரசியலமைப்பு நெறிமுறைகளோ, மாநில உரிமையோ கொஞ்சமாவது தெரிந்திருக்கிறதா உங்களுக்கு?
முதலமைச்சராகப் பதவியேற்கும் முதல் நாளிலேயே, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு 'வந்தே மாதரத்தை' முதலில் வாசிக்க விட்டு, கைகட்டி, வாய் பொத்தி வேடிக்கை பார்த்த சுயமரியாதையற்ற சி.எம் தானே நீங்க!
அமைச்சர்கள் பதவியேற்பு விழாவிலும் இதே அவமானம் இரண்டு முறை தொடர்ந்ததே, அதைத் தட்டிக்கேட்கத் துப்பில்லாத தொடைநடுங்கி சி.எம் தானே நீங்க?
வழக்கம்போல மைக்கைப் பிடித்து ஆடியோ லான்ச் மாதிரி கத்த வந்தப்போ, ஆளுநர் "ஜஸ்ட் வெயிட்" என்று முகத்திலேயே அடித்த மாதிரி சொன்னபோது, ரோஷமில்லாமல் வாயடைத்து நின்ற நபர் தானே நீங்க!
மாநில மானத்தை ஆளுநரிடம் தான் அடகு வைத்தீர்கள் என்றால், மாநில உரிமையைக் கர்நாடகாவிடம் பறிகொடுத்து நிற்கிறீர்கள்!
"தமிழ்நாட்டில் இப்போது உட்கார்ந்திருப்பது ஒரு டம்மி சி.எம்; அவரால் எங்களை எதுவும் எதிர்க்க முடியாது, நாங்க மேகதாது அணையைக் கட்டியே தீருவோம்" என்று கர்நாடகா துள்ளிக் குதித்துக் கொக்கரிக்கிறது.
தமிழ்நாட்டின் உயிர்நாடியான காவிரி உரிமையைக் காக்கத் துப்பில்லாமல், அண்டை மாநிலத்துக்காரன் முகத்தில் கரியைப் பூசும்போதும் திருப்பிப் பேசத் தைரியமில்லாத கையாலாகாத சி.எம் நீங்க!
மாலை ஆறு மணிக்கு மேல் கேரவனுக்குள்ளும் ஏசி ரூம்குள்ளும் ஒளியும் உங்களுக்கு மக்களின் வலி என்ன தெரியும்? புயல், வெள்ளம் என்று மக்கள் தவித்தபோதோ, உரிமைக்காகப் போராடியபோதோ ஒரு நாளாகிலும் களத்திற்கு வந்தீர்களா?
சொகுசு வாழ்க்கையில் காலத்தைக் கழித்துவிட்டு, திடீரென்று 'ரட்சகர்' மாதிரி வரும் இந்த 'டூரிஸ்ட் அரசியல்வாதி'க்கு மற்றவர்களைப் பற்றிப் பேச என்ன அருகதை இருக்கிறது?
சொந்தப் பொறுப்புகளையே தட்டிக்கழிக்கும் ஒரு சோம்பேறியால் கோடிக்கணக்கான மக்களைக் காப்பாற்ற முடியுமா வெட்டி சி.எம்?
தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகளைப் பயன்படுத்தக் கூடாது என்ற குறைந்தபட்ச சட்ட விதிகளோ, அறிவோ கூட இல்லாத மக்கு சி.எம் நீங்க! கொள்கையை வைத்து ஓட்டுக் கேட்க வக்கில்லாமல், பிஞ்சுக் குழந்தைகளைத் தூண்டிவிட்ட உங்களது அரசியல் வறுமையும் கோழைத்தனமும் தான் உங்களது அக்மார்க் 'நாறசக்தி' அரசியல்!
ஆட்சியைப் பிடிப்பதற்காக நீங்க செய்த குதிரை பேர அரசியலையும், உங்களது காப்பி-பேஸ்ட் அரசியலையும் மூடி மறைக்க எங்களை வம்புக்கு இழுக்காதீங்க!
இந்தச் சோம்பேறித்தனமான சொகுசு அரசியலையும், மாநில உரிமையை அடகு வைக்கும் கோழைத்தனத்தையும் இத்துடன் நிறுத்திக்கொள்ளுங்கள். இல்லையென்றால், மக்கள் உங்களை அரசியலை விட்டே அடித்து விரட்டுவார்கள்.
அள்ளிவிட்ட வாக்குறுதிகளை உருப்படியாகச் செய்யப் பாருங்கள்; இல்லையென்றால் உங்களது வக்கற்ற, திறமையற்ற அரசு வெகு விரைவில் மக்களால் தூக்கியெறியப்படும்!
#TVKFails
பொய் பித்தலாட்டத்தை தவிர இந்த அரசு அமைச்சர்களுக்கு எதுவும் தெரியாது.
பொய் 1 - TVK அரசு தாரை வார்த்த இடங்கள் 52 அல்ல மொத்தம் 152.
பொய் 2 - திமுக ஆட்சியில் 152 இடங்களில் தமிழ்நாடு மருத்துவர்களை நிரப்ப முடிகிற அளவிற்கு நிரப்பி விட்டு மீதம் இருப்பதை ஒன்றிய அரசுக்கு தந்தது. அதாவது அது நம் இடங்கள் நிரப்ப முடியாததால் தருகிறோம்.
TVK ஆட்சியில் இப்போது இந்த 152 இடங்களே எங்களுக்கு வேண்டாம் என்று ஒன்றிய அரசிடம் கொடுத்து விட்டார்கள். அதாவது இனி அது நம் இடங்களே அல்ல. இவருடைய வாக்குமூல படியே 2024ல்-33 2025ல்-7 தமிழ்நாடு மருத்துவர்களுக்கு SS இடங்கள் இதன் மூலம் கிடைத்திருக்கிறது. இனிமேல் அதுவும் இருக்காது.
நிரப்பவே முடியாத இடங்களை ஏன் வைத்து கொண்டிருக்க வேண்டும் என்கிற கேள்வி எழலாம். என்றைக்காவது சேர்க்கை விதிகள் தளர்த்தப்படலாம். அன்றைக்கு 152 இடங்களுமே நம்மால் நிரப்ப முடியும். ஆனால் அன்றைக்கு 152 இடங்கள் நம்மிடம் இருக்க போவதில்லை. காரணம் வடக்கர்களுக்கு தாரை வார்த்த TVK அரசு.
Interesting ,When Tamil Nadu had largely uninterrupted power supply for five years, it was supposedly not because of DMK's planning.
But the moment a problem appears, suddenly DMK is responsible for everything?
You can't have it both ways.
If grid maintenance and capacity planning are long-term responsibilities, then stable power supply throughout the last five years is evidence that the system was being managed effectively.
If today's issues are due to long-term factors, then the current administration also shares responsibility for anticipating and addressing them.
Blaming the previous government for every problem while taking credit for every success is convenient politics, not a serious argument. Results matter and the result for most of the last five years was reliable electricity supply across Tamil Nadu.
So stop blaming
கொஞ்சம்கூட வெக்கமே இருக்காதா உங்களுக்கெல்லாம்? சொந்தமா செய்ய ஒரு அறிவும் இல்ல, டெய்லி புதுசா ஒரு ஸ்டிக்கர மட்டும் எடுத்துட்டு வந்திட வேண்டியது. இது ஒரு பொழப்பு அதுக்கு ஃபயர் விட ஒரு ஆச்சர்யக்குறி கூட்டம் வேற.
#tvkfails#stickermodel#sofamodel
மிக சிறப்பு...💥💥
அரசுப்பள்ளி வறுமையின் அடையாளம் அல்ல!
அரசுப்பள்ளி பெருமையின் அடையாளம்!
Our CM is Playing a Big Game against Corporate and Privatising Politics.
Super அண்ணா @TVKVijayHQ 🫡🫡🫡
#TVKVijayHQ#CMJosephVijay