பிரிட்டிஷாரின் கப்பல் மேலாதிக்கத்தை உடைத்தெறிந்த பெருந்தகை; தேசியச் சிந்தனையோடு தாய்மொழிப் பற்றும் கொண்டிருந்தவர்; கோயம்புத்தூர் சிறையில் செக்கிழுக்க வைத்தாலும், கன்னியாகுமரிச் சிறையில் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கினாலும் ஆங்கிலேயருக்கு அஞ்சாத வீரச் செம்மல்.
தியாகத்தின் உச்சமாகத் திகழ்ந்த கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் அவர்களின் நினைவு நாளில் வீர வணக்கம்.
உங்கள் மீது உள்ள அன்பின்பால் பற்றின் பால் அதை வழி மொழிகிறோம்....ஆனால் திரையிலும் தரையிலும் உங்களை பார்த்தவுடன் தலைவா... என ஆர்ப்பரிக்கும் உணர்வை எப்படி கட்டுப்படுத்துவது.??
@tvkvijayhq நேற்று பிறந்தநாள் கண்ட மக்கள் நீதி மய்ய தலைவரும் திரையுலக முன்னோடியுமான ஐயா @ikamalhaasan கமல்ஹாசன் அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்காத நகர்வு சிறந்த அரசியல்வாதியாக மாறிவிட்டார் என்பதை காட்டுகிறது. (2)
@tvkvijayhq தினம் தோறும்
ஊடங்களில் தூற்றும் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் அண்ணன் @SeemanOfficial சீமானுக்கு வாழ்த்து தெரிவிக்கும் த.வெ.க தலைவர் அண்ணன் @tvkvijayhq விஜய் அவர்கள் (1)
Thank you Arivu bro @TherukuralArivu for singing on my track. We had a great and energetic recording session.
#NetruIndhaNeram Title Track is out now on Zee Music South @zeemusicsouth
LINK - https://t.co/2Ha19lnWDK
#netruindhaneram#akevinmusical
Had the privilege of working on this incredible track for @kevin_n_official 💥 and @therukural
.
Title Track of #NetruIndhaNeram is all set to rule your Playlist from Tomorrow 6 PM on @zmcsouth 🎶🔥" #akevinmusical
.
.
https://t.co/s4FD254A1H
My First film, First single sung by my favourite (National Award Winning Composer) @gvprakash in my composition, what else could I ask for in my K-Town Debut special thanks to my Producer @ClapinfilmProd for making it happen.
#akevinmusical#nin