வாழ்க்கையி��் எதையும் தேடினால்தான் கிடைக்கும்
பணிவைத் தேடு அதிகாரம் கிடைக்கும்
பொறுமையைத்தேடு வெற்றி கிடைக்கும்
அன்பைத்தேடு
நல்ல உறவுகள் கிடைக்கும்
நல்ல எண்ணங்களை தேடு
வாழ்க்கை கிடைக்கும்.
#Valimai
#CongratsTHALAAjith
தரத்தை உயர்த்��ிக் கொள்ளுங்கள்
குணங்களைப் பண்படுத்திக் கொள்ளுங்கள்
திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள்
உங்கள் தகுதி தானாகவே உயரும்..
#Valimai
#CongratsTHALAAjith