Let 2025 be the ‘Year of the Heart’. A Heart filled with caring , love, joy, compassion. A Heart that beats for everyone. And all that is around us.
And especially a heart that beats for our Supreme Mother .. Nature ..
#Happy2025#HappyNewYear#nature
உங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டுக் கொண்டே வாழ்ந்தால் தாழ்ந்துதான் போவீர்கள் ! நேற்றைய நாளை விட இன்று ஒரு துளி வளர்ந்திருந்தால் அதுவே போதும். வாழ்க்கை சொர்க்கம்.
ஐயோ ! இப்பொழுது தெரிகிற உண்மைகள் எல்லாம் முன்பே தெரியவில்லையே ! இவ்வளவு காலத்தை வீணடித்து விட்டேனே என ஒரு போதும் கலங்காதீர்கள் ! புத்தி கெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் ! இந்த நொடிதான் பிறந்தது போல் நினைத்துக் கொள்ளுங்கள் 😎😎