த.வெ.க அரசைக் கண்டித்து சி.பி.ஐ.(எம்) ஆர்ப்பாட்டம்!
தமிழ்நாட்டில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாநில அரசு ஒதுக்கிய ரூ.29,863 கோடி நிதியை முழுமையாக விடுவிக்காத த.வெ.க அரசைக் கண்டித்து சென்னை மாநகராட்சி அலுவலகம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
“உள்ளாட்சித் தேர்தல்களை முறையாக நடத்தி உள்ளாட்சி ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டும்; தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் அதிகாரங்களையும் உறுதிசெய்ய வேண்டும்” என முழக்கம்.
#CPIM #Protest #TVKFails #TVKVijayFails #LocalBody #Fund #TamilNadu #KalaignarSeithigal
#WATCH | தனது புகழ்பெற்ற 25 'பேட்'களை மும்பையில் உள்ள எம்.சி.ஏ. சரத் பவார் கிரிக்கெட் அருங்காட்சியகத்திற்குப் பரிசாக வழங்கினார் சச்சின்.
இதில் அவரது முதல் கிரிக்கெட் பேட் மற்றும் முதல் டெஸ்ட் சதம், 100வது சர்வதேச சதம் அடித்த போது பயன்படுத்தப்பட்ட பேட்களும் உள்ளன.
#SunNews | #SachinTendulkar | #bats
காலை உணவு திட்டம் மற்றும் முட்டையுடன் சத்துணவுத் திட்டம் மூலமாக ஆரோக்கியமான அறிவார்ந்த சமூகத்தை உருவாக்கிய தமிழ்நாட்டிற்கும் மற்ற மாநிலங்களுக்கும் உள்ள பல வித்தியாசங்களில் இதுவும் ஒன்று!
#தமிழ்நாடு#TamilNadu#DravidianModel
OM movie booking update
As of now #PVRINOX#Chennai opened status it clearly indicates no 6am show on their properties .
Shows mostly starts from around 7 to 8 am..
#fdfs for 6 am try single screens venues makkale will update booking openings
#Dhanush#OMFromNov20#mamootty
"Bhakti in religion may be a road to the salvation of the soul. But in politics, Bhakti or hero-worship is a sure road to degradation and to eventual dictatorship." - Dr. B. R. Ambedkar, in his last speech to the Constituent Assembly of India.
நன்றி: @vijaytelevision#TVK #TVKVijay