ஆம் கரூர் 41 பேர்கள் கொலை வழக்கில் ஜனநாயகன் பட சூட்டிங் நடந்தது உலகத்திற்கே தெரியும்.ஆனால் இவர் தயாரிப்பாளர் என்பதால் சிபிஐ இவருக்கு கடுமையான அழுத்தம் கொடுத்தும் இவர் உறுதியோடு நின்று விஜயைக் காப்பாற்றியுள்ளார்.ஆகவேதான் இவருக்கு இந்த பதவி தாரை வார்க்கப்பட்டுள்ளது.இதைத்தான் தாங்கள் கஷ்டத்தில் இருக்கும்போது எங்களுடன் இருந்தார் என நிர்மல் குமார் கூறுகிறார்.விஜய் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள தமிழ்நாட்டை காவு கொடுக்க தயங்காதவர்.
துரை வைகோ இன்று மதிமுக கூட்டத்திற்கு வரவில்லை அவர் கடந்த மாதம் தனது கட்சிப் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். நேற்று இரண்டு மதிமுக எம்எல்ஏக்களை ராஜி மாமா செய்ய வைப்பதாக சொன்னார். அவர் வைத்திருக்கும் எம்பி பதவியும் திமுக போட்ட பிச்சைதான். அதை ராஜினாமா செய்து விட்டு திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு எம் எல் ஏ ஆவாரா? இரண்டு எம்எல்ஏக்களும் மானஸ்தர்கள் அவர்கள் துரை வைகோவின் பேச்சை கேட்கவில்லை! துரோகி!
#WATCH | அந்த அமைச்சரின் நேர்மையை பாரட்டுகிறேன்.
போதை மாத்திரை பயன்பாட்டு குறித்த அமைச்சரின் விளக்கத்தை ஆதாரங்களோடு தவிடு பொடியாக்கும் குழந்தை நல மருத்துவர் சஃபி சுலைமான்!
#Sarathkumar | #TVKFailed | #KalaignarSeithigal
ஸ்டாலின் என் பக்கம் திரும்பவே இல்லை என்கிறார் வை.கோ.
அவர், எப்படிப்பட்ட பொய்யர் என்று இன்றைய தலைமுறை உணர வேண்டாமா, இதோ வைகோவுடன் மு.க.ஸ்டாலின் பேசிக்கொண்டு இருந்த காட்சி..
அரசியல் ஆதாயம் பெற, அப்பட்டமான பொய்யை பேசும் அற்ப மனிதர் வைகோ என்பதை, ஏற்கனவே தெரிந்து வைத்திருக்கும் உலகம், இதையும் சேர்த்துக் கொள்ளட்டும்..
#Vaiko
ஸ்டாலின் என் பக்கம் திரும்பவே இல்லை என்கிறார் வை.கோ. 😡
அவர், எப்படிப்பட்ட பொய்யர் என்று இன்றைய தலைமுறை உணர வேண்டாமா, இதோ வைகோவுடன் மு.க.ஸ்டாலின் பேசிக்கொண்டு இருந்த காட்சி..💯
அரசியல் ஆதாயம் பெற, அப்பட்டமான பொய்யை பேசும் அற்ப மனிதர் வைகோ என்பதை, ஏற்கனவே தெரிந்து வைத்திருக்கும் உலகம், இதையும் சேர்த்துக் கொள்ளட்டும்..🙄
வைகோ எடுத்த முடிவு தவறு!
கட்சி, சாதி, மதம் கடந்து நம்மை வெற்றி பெறச் செய்த கடையநல்லூர் மக்களின் உணர்வுகளை மதித்து பதவி விலகும் முடிவை மறுத்துவிட்டேன். இதனால், மதிமுக-வின் பொதுக்குழுவில் என்னால் கலந்துகொள்ள முடியாது என்பதையும் வைகோவிடம் தெரிவித்துவிட்டேன்.
- தி.மு.க சின்னத்தில் வெற்றி பெற்ற, ம.தி.மு.க-வைச் சேர்ந்த கடையநல்லூர் எம்.எல்.ஏ தி.மு. இராசேந்திரன் அறிக்கை!
#DMRasenthiram #DMDK #MLA #Vaiko #Tamilnadu #KalaignarSeithigal