பாரத பிரதமர் , இன்றைய 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதி மகளீர் குழுவில் , சிறு தானிய தொழில் செய்யும் ,பெண்களை குறிப்பிட்டு பேசிய விஷயம் ஆச்சர்யமளிக்கிறது.
நன்றி @narendramodi#ManKiBaat
நாகர்கோவில் தொகுதி பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் ஐயா திரு.M.R காந்தி அவர்களுக்கு, இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@mrgandhiMLA
தான் சார்ந்த வன்னியர் சமுகத்திற்க்காக "
அர்ப்பனிப்புடனும் ,
பொது வாழ்வில் சுயநலமற்ற
முதும்பெரும் அரசியல்வாதி ,
பாட்டாளிகளின் தலைவர் அய்யா ராமதாஸ் அவர்கள் ,
நீடுழி வாழ ' எல்லாம் வல்ல ஆண்டவனை பிராத்திக்கொள்கிறேன் .
@drramadoss
இன்று பிறந்தநாள் காணும் மாண்புமிகு முன்னாள் ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான அக்கா டாக்டர் @DrTamilisai4BJP அவர்களுக்கு என் அன்பிற்கினிய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீண்ட ஆயுளுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும், அவர் தன் மக்கள் நலப் பணியை என்றும் சிறப்பாகத் தொடர வேண்டும்.
மாவட்ட VLE கள் work shop கூட்டம் நாயுடு மஹாலில் மாவட்ட மேலாளர் திரு.சரவணன் தலைமையில் நடந்தது.
நிகழ்ச்சியில் CSC State Head திரு. வினோத் குரியகோஸ் மற்றும் State Coordinator திரு. வெங்கட்ராமன் கலந்துக்கொண்டு வழிக்காட்டினார்கள்.
#CSC#Digital india #Kallakurichi@csc_south
இரிஷிவந்தியம் ஒன்றியம் வானாபுரம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாடு திட்டத்தின் கீழ் ₹ 25 லட்ச ரூபாய் தொகையில் அமைக்கப்பட்ட பயனியர் நிழற்கூடை , கட்டும்பொழுதே பெயர்ந்து விழுந்த காரணத்தினால் , நீதி கேட்டு பா.ஜ.க சார்பாக நடந்த கண்டன ஆர்ப்பாட்ட கூட்டத்தில்..
இயக்குனர் இமயம் பாரதிராஜா மகன் மனோஜ் காலமானர்.
இவர் நடிகர் , துனை இயக்குனர் , முக்கிய நடிகர்களுக்கு டூப் போட்டு நடித்தவர் என குறிப்பிடத்தக்கது.
#Rip#TamilCinema