மாநிலத் தலைவர் திரு @annamalai_k, புதுக்கோட்டை(மே)மாவட்ட தலைவர்N.ராமச்சந்திரன் அவர்களின் ஆலோசனை படியும் குடிநீருக்கு தண்ணீர் தர மறுக்கும் கேரளா மற்றும் கர்நாடகா முதல்வர்களை அழைத்து சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கும் திமுக அரசை @BJP4TamilNadu சார்பாக வன்மையாக கண்டிக்கின்றோம்.
200 ரூபாயில் கொடுக்கப்பட்ட அம்மா சிமிண்ட்டை மூடிவிட்டு 400 ரூபாய் வலிமை சிமிண்ட் என்று கொண்டு வந்து அதுவும் இனி விலை உயர வழிவகை செய்த அரசு திமுக அரசு. #GetOutStalin
வீரமணியோடு இணைந்த தாலியறுக்கும் திட்டம் இருக்கும் போது தாலிக்கு தங்கம் திட்டம் எதற்கு என்று தான் அந்த திட்டத்தை ரத்து செய்தீர்களா ஸ்டாலின் அவர்களே. #GetOutStalin
சிமெண்ட், கம்பி, மணல்,டாஸ்மாக்,ஆவின்,வீட்டு வரி, சொத்து வரி மின்சார கட்டணம் வரலாறு காணாத உயர்வு!!!!பயமா இருக்கா?இனிமே பயங்கரமா இருக்கும்! #GetOutStalin
தினமும் பாலியல் வன்கொடுமை செய்திகள். நித்தம் அரசு ஆசிரியனின் பாலியல் சீண்டல் செய்திகள். பொங்கல் பொருட்களில் ஊழல், தொடர் மின்வெட்டு இன்னும் பல கொடுமைகள். #GetOutStalin
தாம்பரத்தில்..பிரைடு ரைஸ்-க்கு பணம் கேட்டதால் கடை உரிமையாளரை தாக்கி அவர் மேல் கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றி கடையை நாசமாக்கிய தி.மு.க-வினர் கைது..! தொடரும் தி.மு.க குண்டர்களின் அராஜகம். #GetOutStalin