🔴இதற்கு மட்டும் அண்ணன் சீமான் அவர்கள் ஒத்துக் கொண்டால் உண்மையிலேயே விஜய் எதிர்ப்பு உச்சத்தில் இருக்கிறார் என்பது மட்டும் தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.
கொள்கை கொள்கை என்று பேசி வந்த அண்ணன் கொள்கையை வீட்டின் பின்பக்கத்தில் வைத்து விட்டு நூதன முயற்சி எடுக்கிறார்.