சமூக நீதி வென்றது!!!
ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதி
கீரனூரில் கடந்த 30 வருடங்களாக ஆக்கிரமிப்பில் இருந்த அருந்ததியர் மக்களுக்கான சுடுகாட்டை மாண்புமிகு சமூக நீதித்துறை அமைச்சர் வன்னிய அரசு அவர்கள் நடவடிக்கையால் மீட்கப்பட்டுள்ளது
@thirumaofficial@VanniTamizhVCK
இந்தி பேசுபவர்கள் கூட என்னை "கிங் மேக்கர்" என்கிறார்கள்; "ஓரங்கட்டலாம் என நினைத்தால் விசிக மையத்தில் நிற்கும்" - திருமண விழாவில் திருமாவளவன் பேச்சு
▶️Watch Live | https://t.co/4tgGWSqe3O
#Thirumavalavan#VCK#TamilNaduPolitics#News18TamilNadu
அமைச்சர் ஆனதும் பல சொகுசு வாழ்க்கை கிடைக்கும் என்பார்கள் ஆனால் விடுதலைச்சிறுத்தைகளுக்கு மட்டும் அதில் இருந்து விலக்கு.!
மாண்புமிகு அமைச்சர் வன்னி அரசு
நேரம் இரவு 10 மணி
🥹💙❤️
70 ஆண்டுகாலம் எளிய மக்களால் தீண்ட முடியாத இடமாக இருந்த தலைமை செயலகம் இன்று எளியோர் இல்லாத இடமாக நிரம்பி கிடக்கிறது, யார் ஆட்சியில் மக்கள் எளிதாக அனுக முடியுமோ! அவ்வாட்சி தான் மக்களாட்சி...
சற்று முன் நள்ளிரவில் எழுச்சித்தமிழரை சந்தித்து மேல் முறையீடு மனுவை கொடுத்தேன்.
விழ விழ எழுவோம்!
விழுந்து விட மாட்டோம்!! விடுதலைப் பாதையை விட்டு!
விலகி விட மாட்டோம்!!
எங்கள் எழுச்சித்தமிழரிடம்
மன்னிப்பு கேட்க தயார்!
தாய் சிறுத்தை
சொல் கேட்டு நடப்போம்!
நாம் தமிழகத்தை
நல்வழி நடத்துவோம்!
நாளை கோட்டையில்
நம் கொடியை ஏற்றுவோம்!
https://t.co/V9jrSVXcVI