This is our moment. When is yours? Earn your degree with the Singapore campus of James Cook University. Next Commencement date: 11 Nov 2019
https://t.co/g1CbSzUja7
🌷குழந்தைகள் தின வாழ்த்துக்கள்🌷
உன் சிரிப்பில் என்னை சிறை பிடித்தாய்
உன் மழலை மொழியில் என் மனம் கவர்ந்தாய்
என் மடியில் பூத்து என் பிறப்பை உணர்த்தினாய்
என் கவலை தீர உன் ஒற்றை முத்தம் போதும் கண்ணா
அடுத்து ஒரு பிறப்பு இருப்பின் உன்னை மீண்டும் என் கருவில் சுமப்பேன்🌷🌷