“தமிழகத்தில் ஆட்சி அமைக்கிறது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்” எனும் செய்தியோடு,
நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்!
#அண்ணாதிமுக_WINNING#நல்லாட்சி_COMING
வருவாய்த்துறையை நவீனமயமாக்கி, நிலப் பதிவுகள், பட்டா வழங்கல் மற்றும் பேரிடர் நிவாரண சேவைகளை விரைவுபடுத்தி, மக்களின் நலனையும் நம்பிக்கையையும் உறுதி செய்தது அதிமுக அரசு.
#நல்லாட்சினா_எடப்பாடியார்_தான்#Vote4AIADMK
திமுக ஆட்சியில், உள்துறையின் நிர்வாகத் திறனின்மையால் சட்டம் மற்றும் ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குற்றச்செயல்கள் அதிகரித்து, காவல் துறையின் செயல்திறன் குறைந்து, மக்களின் பாதுகாப்பும் நம்பிக்கையும் சீர்குலைந்துள்ளன.
மக்களின் நிம்மதியையும் பாதுகாப்பையும் உறுதி செய்யத் தவறும் இந்த திமுக ஆட்சிக்கு இப்போதே முடிவு கட்ட வேண்டும்!
#தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும்
உள்துறையில் திமுக ஆட்சியின் நிர்வாகத் திறனின்மையால் சட்ட ஒழுங்கு சீர்குலைந்து, குற்றச்செயல்கள் அதிகரித்து, மக்களின் பாதுகாப்பும் நிம்மதியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
#தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும்
அதிமுக ஆட்சி அமைந்ததும், உள்துறையில் சட்டம் மற்றும் ஒழுங்கு வலுப்படுத்தப்பட்டு, மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் நிம்மதியான சூழல் உறுதி செய்யப்படும். காவல் துறை நவீனமயமாக்கப்பட்டு, குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு, பொதுமக்களின் பாதுகாப்பு மேம்படுத்தப்படும்.
மக்களின் பாதுகாப்பையும் நிம்மதியையும் உறுதி செய்யத் தவறும் திமுக ஆட்சிக்கு முடிவு கட்டி, பாதுகாப்பான தமிழ்நாட்டை உருவாக்க, இரட்டை இலைக்கு வாக்களிப்போம்!
#Vote4AIADMK
அஇஅதிமுக ஆட்சி அமைந்ததும் அரசு கேபிள் டிவி கட்டணம் பாதியாக குறைக்கப்படும்!!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர், புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#Vote4AIADMK#Epsfor2026
தமிழ்நாடு பொருளாதாரத்தில் இரட்டிப்பு வளர்ச்சி அடைந்ததற்குக் காரணமே, அதிமுகவின் பொற்கால ஆட்சிதான்!!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர், புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#Vote4AIADMK#Epsfor2026
2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சியில் சேலம் மாவட்டத்தில் ஒரு பாலம் கூட கட்டப்படவில்லை. ஆனால், 2011 முதல் 2021 வரை சேலம் மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கப் பல பாலங்களைக் கட்டிக் கொடுத்தது அதிமுக அரசு!!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர், புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#Vote4AIADMK
#Epsfor2026
2011 சட்டமன்றத் தேர்தலைப் போல, திமுக வரும் சட்டமன்றத் தேர்தலிலும் 20 இடங்களில் வெற்றி பெறுவதே ஆச்சரியம்தான்!!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர், புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#Vote4AIADMK#Epsfor2026
ஏழை எளிய மக்களின் வறுமையைப் பயன்படுத்தி, அவர்களின் கிட்னியை கூடத் திருடும் கேடுகெட்ட கட்சிதான் திமுக!!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர், புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#Vote4AIADMK#Epsfor2026
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண வழக்கில் சி.பி.ஐ விசாரணையை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க அரசு மேல்முறையீடு செய்கிறது என்றால், யாரைக் காப்பாற்றத் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்?
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர், புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#Vote4AIADMK
#Epsfor2026
சென்னை அண்ணாநகர் சிறுமி பாலியல் வழக்கில், சி.பி.ஐ (CBI) விசாரணையை எதிர்த்து, குற்றவாளிக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த கேடுகெட்ட அரசு திமுக அரசுதான்!!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர், புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#Vote4AIADMK#Epsfor2026
அதிமுக ஆட்சி அமைந்ததும் மூன்றே மாதங்களில் கஞ்சா தமிழகத்திலிருந்து முற்றிலும் ஒழிக்கப்படும்!!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர், புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#Vote4AIADMK#Epsfor2026
திமுகவில் மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவருக்குக்கூட சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்காமல் ஒட்டுமொத்த மீனவர் சமுதாயத்தையும் ஸ்டாலின் புறக்கணித்துள்ளார்.
பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்கள்