இந்த மூவரின் நிகர செல்வ மதிப்பு (net worth) நவம்பர் மாத அமெரிக்க டாலர் மதிப்புபடி:
அதானி - ₹ 11.20 லட்சம் கோடி
அம்பானி - ₹ 8.7 லட்சம் கோடி
சிவ நாடார் - ₹ 3 லட்சம் கோடி
ஆனால் சமூகநலனுக்கு அதிகமாக கொடுத்தது ஐயா சிவ நாடார் - ஏன்னா குசராத்துல “அறம் செய்ய விரும்பு”னு சொன்ன அவ்வையார் இல்லை !!
ஐயாவின் பணி மேலும் தழைத்தொங்க அவர் விரும்பி வணங்கும் திருச்செந்தூர் முருகன் துணை நிற்கட்டும். 🙏🏻🙏🏻
அந்த கோவிலுக்கு 2025ல் அவர் அளித்த நன்கொடை ₹206 கோடி
ஆனா “ஆரோகரா” யாருக்கு போட்டணுங்க?
There is genuine archaeological evidence of ancient #Tamil connections with #Thailand and Southeast Asia, including inscriptions associated with the Pallava period.
#கொல்டி_திமுக எவ்வளவு தெளிவா இருக்கானுங்க பாருங்க.
பிட்டிக்கு செட்டி போட மறந்தாட்டானுங்க போல.
ஏன் சுப்புராயலுனார்,
TM.நாயரை,தரவத் மாதவனார் என்றே சொல்லலாமே.
#நடேச_முதலியார் தமிழர்.
தமிழ்ப் பெயர்கள் அழிப்பு.
பிறமொழி பெயர்கள் பாதுகாப்பு.
இதுதான் தெலுங்கு திராவிடம் ✅
@Greensunking@polimernews அங்கே சென்று இருந்தால் உன்னை போல் சைக்கோக்கள் சிலர் அங்கே இருந்திருக்க வாய்ப்புண்(டை)டு.
அவர் அங்கிருந்து சென்றதே அவருக்கு அத்தருணத்தில் நல்லது.