பொது செயலாளர் ஐயா எடப்பாடியார் ஆனணகிணங்க தென்காசி தெற்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணன் S.செல்வமோகன் தாஸ் பாண்டியன் EX MLA வழிகாட்டுதல் படி கீழப்பாவூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் அண்ணாச்சி இருளப்பன் தலைமையில் 52_வது பொன் விழா கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது
புரட்சி தலைவர் புரட்சி தலைவி அம்மா கழக நிரந்தர பொது செயலாளர் முன்னாள் முதல்வர் எதிர் கட்சி தலைவர் புரட்சி தமிழர் ஐயா எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் வளர்த்த இயக்கம் யாராலும் அசைக்க முடியாத இயக்கம்
#admk#eps_tamilnadu#plkm_poolangulam#mehalingaraja#tenkasi