தேநீர்க் கடைகளிலும் சிகை அலங்கார நிலையங்களிலும் நாம் பேசிய அரசியல் உரையாடல்கள், இன்றைக்கு சமூக வலைத்தளங்களில் நடைபெற்று வருகின்றன. சாமானியருக்கும் அரசியலைக் கொண்டு சேர்த்த உடன்பிறப்புகள், இன்றைக்கு சமூக வலைத்தளங்களில் களமாட வேண்டியதன் அவசியத்தைக் கழக இளம் பேச்சாளர்களிடையே எடுத்துரைத்து, கழகச் செய்தித் தொடர்புக் குழுத் துணைச் செயலாளர் சகோதரர் @SuriyaKML அவர்கள் ஆற்றிய உரை, இன்று மாலை 6.30 மணிக்கு, நம் @Kalaignarnews தொலைக்காட்சியில்…
#கழக_இளைஞர்_அணி @uyirinummelana
கழக இளைஞர் அணிச் செயலாளர் - மாண்புமிகு துணை முதலமைச்சர் @Udhaystalin அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், தருமபுரி கிழக்கு மாவட்டத்திற்குப் புதிதாக நியமிக்கப்பட்ட ஒன்றிய-நகர-பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்களுக்கான அறிமுகக் கூட்டம் 07.04.2025 அன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில், தருமபுரி கிழக்கு மாவட்டக் கழக செயலாளர் @lawyermanidpi அவர்கள் கலந்துகொண்டு, ஆற்றவேண்டிய கழகப்பணிகள் குறித்த ஆலோசனைகளை வழங்கினார்.
மேலும், இந்நிகழ்வில் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து @SuriyaKML அவர்களும், சமூக வலைத்தளத்தை ஆக்கப்பூர்வமாக எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து @drtharun அவர்களும் புதிய நிர்வாகிகளுக்கு பயிற்சி வழங்கினர்.
#கழக_இளைஞர்_அணி
@pssrinivasandmk@MGSVengatesh
சுயமரியாதைக்கும், திராவிட தத்துவத்திற்குமான நீண்ட நெடிய தொடர்பையும் அவற்றை சாமானிய மக்களுக்குக் கொண்டு சேர்த்த நம் தலைவர்கள் குறித்தும் வரலாற்று சான்றுகளோடு கழக இளம் பேச்சாளர்களுக்கு, திராவிடர் கழக கொள்கை பரப்புச் செயலாளர் - அக்கா @ArulmozhiSalem அவர்கள் ஆற்றிய உரையின் காணொலித் தொகுப்பை, இன்று மாலை 6.30 மணிக்கு, நம் @Kalaignarnews தொலைக்காட்சியில் காணலாம்.
#கழக_இளைஞர்_அணி @uyirinummelana
‘சாதி என்னும் தாழ்ந்த 'படி' நமக்கெல்லாம் தள்ளுபடி! நூலைப்படி’, என்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் கவிதையை மேற்கோள் காட்டி, இளம் பேச்சாளர்களிடையே வாசிப்பின் அவசியத்தையும், வரலாற்றின் முக்கியத்துவத்தையும், எடுத்துரைத்து அண்ணன் @Suba_Vee அவர்கள் ஆற்றிய உரையின் காணொலித் தொகுப்பை, இன்று மாலை 6.30 மணிக்கு, நம் @Kalaignarnews தொலைக்காட்சியில் காணலாம்.
#கழக_இளைஞர்_அணி @uyirinummelana
கழக இளம் பேச்சாளர்களுக்கு எளிதாகப் புரியும் வகையில் உலக வரலாற்றையும் கழக வரலாற்றையும் உணர்ச்சிப் பொங்க எடுத்துரைத்து, அண்ணன் @dindigulleoni அவர்கள் ஆற்றிய உரையின் காணொலித் தொகுப்பு, இன்று மாலை 6.30 மணிக்கு நம் @Kalaignarnews தொலைக்காட்சியில்…
#கழக_இளைஞர்_அணி@uyirinummelana
ஆண்டாண்டுகாலமாய் நம் கழகத்தின் மீது சுமத்தப்பட்ட அவதூறுகளை முறியடித்து, கழகம் மீண்டு வந்த வரலாற்றை விளக்கி, கழக இளம் பேச்சாளர்களுக்கான இரண்டுநாள் பயிற்சி முகாமில், கழக துணைப் பொதுச்செயலாளர் அண்ணன் @dmk_raja எம்.பி அவர்கள் ஆற்றிய உரையின் காணொலி தொகுப்பை இன்று மாலை 6.30 மணிக்கு நம் @Kalaignarnews தொலைக்காட்சியில் காணலாம்!
#கழக_இளைஞர்_அணி @uyirinummelana
கழகத் தலைவர் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் உத்தரவின்பேரில், கழக இளைஞர் அணிச் செயலாளர் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் @Udhaystalin அவர்களின் வழிகாட்டுதலில், தருமபுரி தொகுதியில், கழக இளைஞர் அணி சார்பில், ஒன்றிய அரசைக் கண்டித்து, மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், தலைமைக் கழக செய்தித் தொடர்பு துணைச் செயலாளர் @SuriyaKML அவர்களும், கழக இளம் பேச்சாளர் அ.பெர்த்தி வினித் அவர்களும் பங்கேற்று, மும்மொழிக் கொள்கையின் மூலம் இந்தித் திணிப்பு, ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயரை முற்றிலுமாக புறக்கணித்து நிதிப் பகிர்வில் பாரபட்சம், தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாட்டிற்கு அநீதி எனத் தொடர்ந்து தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்தும், திராவிட மாடல் அரசின் நான்காண்டு சாதனைகளை மக்களிடம் விளக்கியும் உரையாற்றினர்.
தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்! என்ற கழகத் தலைவர் அவர்களின் உரிமைக் குரலுக்கு வலுசேர்க்கும் வகையில் இந்த கூட்டம் அமைந்தது.
#தலைவர்72 #கழக_இளைஞர்_அணி #FairDelimitationForTN #StopHindiImposition
@lawyermanidpi@pssrinivasandmk@MGSVengatesh
திசை எங்கும் திராவிட முழக்கம் எழுப்பி வரும் கழக இளம் பேச்சாளர்களுக்காக @dmk_youthwing சார்பில் நடத்தப்பட்ட இரண்டுநாள் பயிற்சி முகாமில், கழகக் கொள்கை பரப்புச் செயலாளர் அண்ணன் @tiruchisiva அவர்கள் ‘சொல் அல்ல செயல்’ எனும் தலைப்பில் தி.மு.கழகத்தின் தனித்துவத்தையும் அதன் தியாகத்தையும் எடுத்துரைத்து ஆற்றிய உரையின் காணொலித் தொகுப்பை இன்று மாலை 6.30 மணிக்கு நம் @Kalaignarnews தொலைக்காட்சியில் காணலாம்!
#கழக_இளைஞர்_அணி @uyirinummelana
கழகத் தலைவர் மாண்புமிகு @mkstalin அவர்களின் வழிகாட்டுதலில், கழக இளைஞர் அணிச் செயலாளர் மாண்புமிகு @UdhayStalin அவர்களின் முன்னெடுப்பில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு @dmk_youthwing சார்பில், நடத்தப்பட்ட @uyirinummelana பேச்சுப்போட்டியில், தி.மு.க இளம் பேச்சாளர்கள் கழக மேடைகளில் கிடைத்த அனுபவங்களை மண்டலத்திற்கு ஒருவரென பகிர்ந்துகொண்ட, ‘களம் புதிது’ அனுபவப் பகிர்வு நிகழ்வின் சிறப்புத் தொகுப்பை இன்று மாலை 6.30 மணிக்கு நம் @Kalaignarnews தொலைக்காட்சியில் காணலாம்.
@uyirinummelana #கழக_இளைஞர்_அணி
திமுக இளைஞரணி மண்டலம் 3 மற்றும் மண்டலம் 4 உட்பட்ட இளைஞர் அணியின் மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்களுக்கான சமூக வலைதள பயிற்சி முகாம் என்று கிருஷ்ணகிரி மாவட்டம், தேசிய நெடுஞ்சாலை, குந்தாரபள்ளி கூட் ரோடு,
கேரள மாநிலம், வயநாடு பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் மழைப்பொழிவு மற்றும் நிலச்சரிவு பாதிப்புகள் குறித்து மாண்புமிகு கேரள மாநில முதலமைச்சர் திரு. @pinarayivijayan அவர்களுடன் மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்!
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குத் தேவையான உதவிகளை தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்கிட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
ஒன்றிய அரசின் 2023ஆம் ஆண்டுக்கான வீர தீரச் செயலுக்கான ஜீவன் ரக்ஷா விருதினைப் பெற்ற தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த திரு. மரிய மைக்கேல் மற்றும் திரு. விஜயகுமார் ஆகியோருக்கு விருதுக்கான பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் வழங்கி சிறப்பித்தார்.
Deeply saddened by the deaths caused by the devastating landslide in #Wayanad, Kerala. My heart goes out to the families who have lost their loved ones in this tragic disaster.
Our Hon'ble Chief Minister @mkstalin has assured that Tamil Nadu Government will extend all necessary assistance to our brothers and sisters in Wayanad.
The Union Government should also step in and expedite the rescue operations.
#Wayanadlandslide
"அறிஞர் அண்ணாவால் உருவாக்கப்பட்ட `சீரணி’ பற்றி இன்று சில விவரங்களைப் படித்தேன். சீரணியை உருவாக்குவது என்று அண்ணா எடுத்த முடிவு, அற்புதமானதொரு யோசனை ஆகும். அது மிகப்பெரும் செயல்’’
- பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் குர்ணாம் சிங்
#seerani#prosperitybrigade
https://t.co/gBwKSZ77Kd