தமிழக முதலமைச்சர் பொறுப்பு ஏற்றிருக்கும் உங்களை @TVKVijay மாற்றுத்திறனாளிகள் முற்போக்கு சங்கம் வாழ்த்துகிறது. உங்கள் நெஞ்சில் குடியிருக்கும் எங்களுக்கு சேவை புரிய ஆண்டவன் ஆசீர்வதிப்பாராக! 🙏
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதியில், தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் வெற்றி பெற்றுள்ள திரு ஜே. முனிரத்தினம் அவர்களுக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்கள்! முனிரத்தினம் அவர்கள் ஒரு மாற்றுத் திறனாளி என்பது குறிப்பிடத்தக்கது. 🙏
@TVKVijay வெற்றி கனியை உரித்தாக்கி கொண்ட தமிழக வெற்றிக்கழக தலைவருக்கும் தொண்டர்களுக்கும் வாழ்த்துக்கள்! மாற்றுத்திறனாளிகள் வாழ்வு வளம் பெற மாற்றங்களை கொண்டு வர வேண்டும் நீங்கள்.
நான் எனது வாக்குரிமையை இன்று பயன்படுத்தியதன் மூலம், எனது ஜனநாயக கடமையை முழுமையாக நிறைவேற்றினேன் என்று பெருமிதத்தோடு கூறிக் கொள்கிறேன். ✌️ நமது புனித நூலான இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு நன்றி. 🙏
நான் இதயத்தை இடது புறமாகவும், வெண்கொலை வலது புறமாகவும் கொண்டு நடக்கிறேன். எதிர்மறை எண்ணங்கள் தோன்றும்போது என் இதயம் என்னை எச்சரிக்க��ன்றது. நான் தவறான பாதையில் செல்ல முற்படும்போது என் வெண்கோல் என்னை சரியான வழியில் அழைத்துச் செல்கிறது! ✌️ 🙏
@DrmChennai@GMSRailway to your kind attention that many divyangjan from different places approach the railway office daily to apply Divyangjan ID Card. The concerned officials simply say that server is down and refuse to complete the work. This is very pathetic and unfair.
@PADAInd@DrmChennai@GMSRailway The officials concerned have to understand the divyangjan's difficulties. The staff should have soft approach with the divyangjan and they should realise that the work they do is not on charity.
KIND ATTENTION TAXPAYERS!
Draft Income-tax Rules & Forms, 2026 placed in the public domain.
Comments from public and stakeholders are invited till 22.02.2026 to ensure a more participative and effective rule-making process.
Feedback/comments may be submitted at: https://t.co/vfIU84RXmC