இமாம் ஹுசைன் (ரலி) அவர்களின் கொள்கை என்பது "அநீதியான முறையில் வாழ்வதை விட, நீதிக்காக உயிர் துறப்பது மேலானது" என்பதாகும். இதனால்தான் காந்தியடிகள் உள்ளிட்ட பல உலகத் தலைவர்கள் அவரது கொள்கையையும் தியாகத்தையும் போற��றியுள்ளனர்.
@mhmcitwing
அமைதியான முறையில் போராடும் மாணவர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் மீது காவல்துறை தடியடி உள்ளிட்ட பலவந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக வெளியாகும் தகவல்கள் மிகுந்த வேதனையளிக்கின்றன.ஜனநாயக நாட்டில் மக்களின் கருத்தை வெளிப்படுத்தும் உரிமை மதிக்கப்பட வேண்டும். #BanNEET#savestudentlife
அமைதியான முறையில் போராடும் மாணவர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் மீது காவல்துறை தடியடி உள்ளிட்ட பலவந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக வெளியாகும் தகவல்கள் மிகுந்த வேதனையளிக்கின்றன.ஜனநாயக நாட்டில் மக்களின் கருத்தை வ���ளிப்படுத்தும் உரிமை மதிக்கப்பட வேண்டும். #BanNEET
#savestudentlife
இமாம் ஹுசைன் (ரலி) அவர்களின் கொள்கை என்பது "அநீதியான முறையில் வாழ்வதை விட, நீதிக்காக உயிர் துறப்பது மேலானது" என்பதாகும். இதனால்தான் காந்தியடிகள் உள்ளிட்ட பல உலகத் தலைவர்கள் அவரது கொள்கையையும் தியாகத்தையும் போற்றியுள்ளனர்.
@mhmcitwing
மௌலா ஹுசைன் மீலாத் கமிட்டி அனைத்து நிர்வாகிகள் சார்பாக தமிழ்நாட்டின் மாண்புமிகு முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
அன்றும்! இன்றும்! என்றும்! உங்களுடன் நாங்கள்.
Alert 🚨
மௌலா ஹுசைன் மீலாத் கமிட்டி
SPECIAL INTENSIVE REVISION
(S.I.R) சிறப்புத்தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் மக்கள் செய்ய வேண்டியவை.
மேலும் விவரங்களுக்கு மௌலா ஹுசைன் மீலாத் கமிட்டி நிர்வாக குழுவினர்களை அ��ுகலாம்.
தொடர்புக்கு - 6380829186 - 9176237326 - 9360949916
மௌலா ஹுசைன் மீலாத் கமிட்டி சார்பில் கடும் வேதனை!
தமிழக அரசே! தமிழக அரசே! உடனடியாக தலைமை காஜி பதவி ஜனாப்.அக்பர் அலி ஷாஹ் அவர்களை ந���யமனம் செய்!
கொடுத்த வாக்கை மறக்காதே! கடந்த காலங்களில் துணை காஜியாக இருந்த அக்பர் அலி அவர்கள் தலைமை காஜி பதவியை வழங்குவோம். வாக்குறுதியே மறக்காதே!