பகலோ இரவோ, நாங்கள் உங்களுக்காக எப்போதும் தயாராக இருக்கிறோம் ⚡
சமூக வலைதளங்கள் மூலம் எந்த நேரத்திலும் தொடர்புகொள்ளலாம்.
உங்கள் கேள்விகளுக்கு உடனடி உதவி வழங்க,
எங்கள் குழு 24/7 செயல்பாட்டில் உள்ளது.
@CMOTamilnadu@CTR_Nirmalkumar@TNDIPRNEWS@RAKRI1#TNEB#TANGEDCO#TNPDCL #ReachUs #TamilNadu
இன்னும் புதிய வாக்காளர் அடையாள அட்டையை டவுன்லோடு செய்யலையா..?? இத நோட் பண்ணிக்கோங்க..!!
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், வாக்குப்பதிவு தயாரிப்புகள் தீவிரமடைந்துள்ளன. வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி (வியாழக்கிழமை) தமிழ்நாடு முழுவதும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் முழு வீச்சில் முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.
வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு அறிவுறுத்தல்களையும் வழங்கி வருகிறது. வாக்காளர் அடையாள அட்டை (EPIC) பழையதாகவோ, சேதமடைந்தோ, மங்கலாகவோ இருந்தால், அதை புதுப்பித்து பயன்படுத்துமாறு மத்திய தேர்தல் ஆணையம் வாக்காளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இந்த டிஜிட்டல் வாக்காளர் அட்டையை (e-EPIC) ஆன்லைனில் எளிதாகப் பதிவிறக்கம் செய்யலாம்.
இதற்கு வாக்காளர்கள் https://t.co/ZFtT5nzedt என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும். அங்கு தங்கள் VOTER ID எண்ணை (EPIC எண்) உள்ளிட வேண்டும். பின்னர், பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் OTP-ஐ உள்ளிட்டு உறுதிப்படுத்தினால், புதிய டிஜிட்டல் வாக்காளர் அட்டை உடனடியாகக் கிடைக்கும். இந்த டிஜிட்டல் அட்டையை மொபைலில் சேமித்து வைத்து, அச்சிட்டு அல்லது டிஜிட்டல் வடிவில் பயன்படுத்தலாம். இது வாக்காளர்களுக்கு பெரும் வசதியை ஏற்படுத்தும்.
வாக்காளர் அட்டை இல்லாத வாக்காளர்களும் கவலைப்படத் தேவையில்லை. தேர்தல் ஆணையம் அறிவித்தபடி, ஆதார் அட்டை, பான் கார்டு, பாஸ்போர்ட், டிரைவிங் உரிமம் உள்ளிட்ட 12 வகையான புகைப்படம் கொண்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைக் காட்டி வாக்களிக்கலாம். இந்த ஆவணங்கள் அனைத்தும் வாக்குச்சாவடியில் அடையாளச் சரிபார்ப்புக்கு ஏற்றவை என அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
மேலும், வாக்குச்சாவடிக்குச் செல்லும் முன், தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என https://t.co/exEDlHLxpN அல்லது Voter Helpline App மூலம் சரிபார்த்துக் கொள்ளுமாறு தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. வாக்குப்பதிவு நாளன்று அடையாள ஆவணத்துடன் வந்தால் போதும்; வாக்குச்சீட்டு அல்லது புகைப்பட வாக்காளர் சீட்டு (Photo Voter Slip) அடையாளத்துக்கு பயன்படுத்த முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். தேர்தல் ஆணையம், வாக்காளர்களிடையே அதிக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு பிரச்சார நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு சிறப்பு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தேர்தல் நாளில் அமைதியான, நேர்மையான வாக்குப்பதிவை உறுதி செய்ய அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. எனவே, அனைத்து வாக்காளர்களும் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தி, ஏப்ரல் 23-ஆம் தேதி தங்கள் வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களிக்குமாறு தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. உங்கள் வாக்கு, ஜனநாயகத்தை வலுப்படுத்தும்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், வாக்குப்பதிவு தயாரிப்புகள் தீவிரமடைந்துள்ளன. வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி (வியாழக்கிழமை) தமிழ்நாடு முழுவதும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் முழு வீச்சில் முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.
உயிர்ப்பு பெருவிழாவை முன்னிட்டு கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்ட் தேவாலயத்தில் நடந்த சிறப்பு திருப்பலியில் கலந்துகொண்டு அருட்தந்தையிடம் ஆசிபெற்றோம்.
உலகெங்கும் வாழும் அனைத்து கிறித்தவ உறவுகளுக்கும் உயிர்ப்பு பெருவிழா நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
உயிர்ப்பு பெருவிழா ஒரு புரட்சிக்கான பெரும் வெற்றியின் அடையாளம்.
அநீதிக்கும் அடக்குமுறைகளுக்கும் எதிராக போராடிய இறைமகன் இயேசு கிறித்து, அதிகாரவர்க்கத்தின் கொடுமைகளுடன், உலகின் பாவங்களையும் சிலுவையாய் சுமந்து உயிர் துறந்த மூன்றாம் நாள் மரணத்தை வென்று உயிர்த்தெழுந்த நாளாக கொண்டாடப்படும் இந்த விழாவானது நமக்கும் அதிகாரத்திற்கு எதிராக போராடும் வலிமையையையும் , நம் போராட்டங்களின் பெரும் வெற்றிக்கான நம்பிக்கையையும் தரட்டும்.
@NaamTamilarOrg
#கனவு_கன்னியாகுமரி
#மக்களோடு_மரியஜெனிபர் #MariaJennifer #Manidhi #NaamTamilar
இன்று மாலை 4:30 மணிக்கு ஆரல்வாய்மொழி பேரூராட்சி பூங்காவில் சந்திப்போம்.
கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியின் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு நம் எதிர்கால தலைமுறைகளின் வாழ்வுக்காக களத்தில் நிற்கும் உங்கள் பிள்ளைகளின் அரசியலுக்கு வலு சேருங்கள்✊🏻
#குமரிமுனையில்_நாம்தமிழர்@NaamTamilarOrg
வழக்கறிஞர் அண்ணன் ஜவகர் அவர்களுடனான உரையாடலின் போது திருவாங்கூர் ஆட்சியில் தென் திருவாங்கூர் கன்னியாகுமரியின் பிரதிநிதிகளாக இருந்து, குமரி விடுதலை போராட்டத்தில் பெரும்பங்கு வகித்த பல ஆதி தமிழ்க்குடி சாம்பவர் சமூக ஆளுமைகளைப்பற்றி தெரிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
குமரிக்கு பெரும் ஆளுமைகளை தந்த சாம்பவர் சமூகம் தேசிய திராவிட கட்சிகளால் அரசியல் அங்கீகாரத்தை இழந்தது என்பதே பேருண்மை.
முழுமையான உரையாடல் இணைப்பு👇🏻
https://t.co/KE6FhdlmiE
University of Toronto Scarborough Library, கணியம் அறக்கட்டளை இணைந்து நடத்தும் இலவச இணைய வழிப் பயிற்சி
AI அடிப்படைகள்
8 வகுப்புகள். சனி தோறும்.
மார்ச் 21 முதல் மே 9 வரை.
இன்றே பதிவு செய்வீர்.
https://t.co/rGjOR3wok6
கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதிக்கும் மாவட்டத்திற்கும் அடுத்த தலைமுறைக்கான திட்டங்களோ, தொலைநோக்கு பார்வையோ, நோக்கமோ இல்லாத, தேசிய திராவிட கட்சிகளை புறக்கணிப்போம்.
கன்னியாகுமரியின் அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்கான கனவுடன் களத்தில் நிற்கும் நாம் தமிழர் கட்சியை வலுப்படுத்துவோம்.
#கனவு_கன்னியாகுமரி
@NaamTamilarOrg
#மக்களோடு_மரியஜெனிபர் #MariaJennifer #Manidhi #NaamTamilar
இன்னிக்கி நீங்க மதியம் lunch சாப்பிடும் பொழுது இந்த காணொளிய கண்டிப்பா முழுசா பாருங்க..
🙏🙏🙏🙏
Geo politicsஐ குழந்தை க்கு கூட புரியும் படி சொல்றார்..
Link கமென்ட் ல கொடுத்திருக்கேன்..🙏
கண்டிப்பா கேளுங்க..
Final Voter's List | உங்கள் பெயர் உள்ளதா?
இன்று வெளியாகும் இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என்பதை https://t.co/skSilVeywH, https://t.co/BQ1w75Qh6F மற்றும் தேர்தல் ஆணையத்தின் செயலி மூலம் சரிபார்த்து கொள்ளலாம்
SIR | Election Commission | Election 2026
#electioncommission #SIR #Election2026 #VotersList #Tamilnews #NewsTamil24x7