பொதுமக்களை ஒருவழியாக மது மற்றும் சூது மற்றும் கேரளா ஒரு நம்பர் லாட்டரி எல்லா வகையிலும் அவர்கள் உழைக்கக்கூடிய உழைப்பை வீணாக்கும் நிலைமையில் உள்ளார்கள்
கலெக்டர் ஐயா அவர்கள் இதை கண்டிப்பாககுற்ற செயல்களில்ஈடுபடுபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை வேண்டும் எங்களுடைய வேண்டுகோள் ஐயா
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (26.05.2026) தலைமைச் செயலகத்தில், ஆற்காடு இளவரசர் திரு. நவாப் முகமது அப்துல் அலி அவர்கள் குடும்பத்தினருடன் சந்தித்துப் பேசினார்.
#CMJosephVijay
How do I thank my brothers and sisters who continue to shower me with so much love and blessings! I live and strive to win your hearts and make you proud. Thank you once again for overwhelming me with your kindness and affection.
My sincere thanks to my colleagues and respected friends from the media for all your wishes and support. Forever grateful!
And to my dear fans, who chose to celebrate my birthday through so many acts of goodness. A big thank you from the bottom of my heart ❤️ Your love means everything to me.
As part of @Karthi_Offl anna’s birthday celebrations, the North Chennai North District team distributed refreshments to the public at Thandayarpettai on 17.05.26.
More than 1,000 people received 3 varieties of cool drinks (50 liters each), watermelon, cucumber, and water bottles❤️
#AdvanceHBDKarthi #Karthi