Ambassador of India to Libya, H.E. Mr. N.J. Gangte (resident in Tunis) presented his credentials to H.E. Mr. Mohamed Younis Al Menfi, President of the Presidential Council of State of Libya in Tripoli on 20 December, 2021
"ஆடுவோமே பள்ளு பாடுவோமே; ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட் டோமென்று"
என பாடி தம் எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டிய
மகாகவி சி.சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்தநாளில் அவரது வீரத்தையும் தியாகத்தையும் போற்றுவோம்...
#SubramaniaBharati#bharathiyar
இந்தியாவின் முதல் முப்படை தளபதி #பிபின்ராவத் அவரது மனைவி மற்றும் ராணுவ வீரர்கள் நீலகிரி, குன்��ூர் அருகே ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் நீத்தது மிகவும் மன வேதனை அளிக்கிறது. நம் தேசத்தின் நலனுக்காக வாழ்ந்த இவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.
ஓம் சாந்தி🙏
when will be possible to come back indian embassy to Libya?
All country embassies came back to Libya. Indians are losing their jobs in Libya because of travel ban. Now Libya's security and economy has been very well.
#LiftTravelBanOnLibya@IndiainTunisia@aniltrigunayat
இன்று வெள்ளிக்கிழமை...
#தீபத்திருநாள்...
திருக்கார்த்திகை தினமான இன்று திருவண்ணாமலை,அருள்மிகு ஸ்ரீ அண்ணாமலையார் சமேத ஸ்ரீ உண்ணாமுலை அம்மன் அருளால் தீப ஒளி போல உங்கள் வாழ்வும் பிராகாசிக்க இறைவனை வேண்டுகிறேன்.
இனிய காலை வணக்கம்.🙏🙏🙏
அன்பானவர்களே கவனம் ஹீட்டர் ஆன் செய்துவிட்டு தயவுசெய்து குளிக்காதீர்கள் ஏனெனில் மின் கசிவு எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம் அதை உண்மையென நிருபிக்கும் வீடியோதான் நீங்கள் பார்த்து கொண்டிருக்கிறேர்கள்
@DrSJaishankar@FaisalbinFarhan Sir, libya travel ban was imposed in 2016. How can we have travel ban for 5 long years. Canadian, European, Filipinos, Egyptian can work however we Indians cannot. Because of the travel ban many Indians have lost their Jobs. Pls consider our request #LiftTravelBanOnLibya