இளைஞர் போராட்டங்கள் - முன்னாள் இராணுவ அதிகாரிகள் கூட எதிர்ப்பு!
நாட்டின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இலட்சக்கணக்கான இளைஞர்களின் இராணுவப் பணி எனும் இலட்சியத்தைச் சிதைக்கும், தேச நலனுக்கு எதிரான #Agnipath திட்டத்தை உடனடியாக ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்.
“இளைஞர்களின் இராணுவப் பணி எனும் இலட்சியத்தைச் சிதைக்கும் இந்த “அக்னிபத்” எனும் தேச நலனுக்கு எதிரான திட்டத்தை உடனடியாக ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்!”
- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்த��்!
#CMMKStalin #MKStalin #AgnipathScheme #AgnipathProtests
Birthday greetings to my beloved brother @RahulGandhi.
The true strength & resolute of a person are known during difficult times.
The country is witnessing your commitment and unyielding courage in these testing times. I wish you all success in reclaiming our glorious republic.
அக்னிபாத் திட்டம்: 60 ரயில்கள் எரிப்பு.. ரூ.700 கோடி சேதம்.. 718 பேர் கைது.. 138 வழக்குகள்... அக்னி குழம்பாக மாறிய போராட்டம்!
அக்னிபாத் திட்டத்தைக் கண்டித்து இளைஞர்கள் நடத்திய போராட்டத்தால் ரூ.700 கோடி மதிப்பிலான ரயில்வே சொத்துக்கள் சேதமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமைதியான முறையில் போராடிய நாடாளுமன்ற உறுப்பினர் @jothims அவர்களைக் கைது செய்து, மனிதாபிமானமற்ற முறையில் இழுத்துச் செல்வது ஜனநாயகத்திற்கு எதிரான செயலாகும். இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தின், முன்னாள் மாவட்ட கழக செயலாளரும், எனது தாத்தா அன்பில் தர்மலிங்கம் அவர்களின் புதல்வியும், எனது தந்தையார் அன்பில் பொய்யாமொழி அவர்களின் தங்கையும், எனது அத்தையுமான திருமதி. இ. இராணி அவர்கள் இயற்கை எய்தினார். 1/2