வயிற்றுப் பிழைப்புக்காக தினமும் பொய்களை அவிழ்த்து விட்டு
பிச்சையெடுக்கும் பொறுக்கிகள் பெயரில் எல்லாம் Twitter ல் Army இருக்கிறது!
எனவே நான் உண்மையாக தமிழனுக்காக, தமிழ் இனத்திற்காக அயராதுழைக்கும் தளபதி @mkstalin அவர்களுக்காக Army அமைத்துள்ளேன்.
#ஒன்றிணையுங்கள்_திமுக_நட்புகளே
கொரோனாவிற்கு பயந்து திருப்பதி, பழனி, குருவாயூர் உள்ளிட்ட பணக்காரச் சாமிகள்லாம் கதவைப் பூட்டிக்கொள்ள,
எளிய மக்களின் எல்லைச் சாமியான சுடலை மாடன் மட்டும் களத்தில் நின்று மக்களைக் காத்துக்கொண்டிருக்கிறது!
@mkstalin
சிறு,குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் காணொலியில் கலந்துரையாடினேன். அடுத்தடுத்த சோதனைகளினால் அத்துறை சிக்கித் திணறுகிறது என்பதை உணர முடிகிறது.
நிறுவனங்கள் மீளவும், தொழிலாளர் நலன் கருதியும் அவர்களின் கோரிக்கைகளை மத்திய-மாநில அரசுகள் உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
ஆட்சியில் இருந்தாலும், இல்லையென்றாலும் மக்களுக்கு எந்தத்துன்பம் வந்தாலும் திமுக காப்பாற்றும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்திவரும் கழக நிர்வாகிகளின் பணிகளைப் பார்த்து ‘உங்களில் ஒருவன்’ என்று சொல்லிக் கொள்வதில் பெருமையடைகிறேன் - தளபதி!
@mkstalin#மக்களால்_திமுக#மக்களுக்காக_திமுக
தமிழக அரசு வாங்கிய ரேபிட் டெஸ்ட் கிட்டோட விலையை வெளிப்படையாகச் சொல்லனும்னு தளபதி கேட்டதுக்கு இவனுங்க பம்மறதைப் பார்த்தால்,
அதுலயும் இந்த டயர்நக்கி அடிமைகள் கமிஷன் பார்த்திருப்பாங்க போல!
அம்மா எவ்வழியோ,
டயர்நக்கி பிள்ளைகளும் அவ்வழியே!
புழுத்துத்தான்யா சாகப்போறிங்க!
தமிழக அரசு வாங்கிய ரேபிட் டெஸ்ட் கிட்டோட விலையை வெளிப்படையாகச் சொல்லனும்னு தளபதி கேட்டதுக்கு இவனுங்க பம்மறதைப் பார்த்தால்,
அதுலயும் இந்த டயர்நக்கி அடிமைகள் கமிஷன் பார்த்திருப்பாங்க போல!
அம்மா எவ்வழியோ,
டயர்நக்கி பிள்ளைகளும் அவ்வழியே!
புழுத்துத்தான்யா சாகப்போறிங்க!
12000 ரேபிட் டெஸ்ட் கிட்டுகள் தமிழகம் வந்தடைந்தன -செய்தி!
உண்மையில் தமிழகம் சீனாவிடம் ஆர்டர் பண்ணது ஒரு லட்சம். அதை பிடுங்கினு, வெறும் 12000 மட்டும் அனுப்பியிருக்கு மத்திய பாசிச அரசு!
இதுக்கும் இங்க முட்டுக்குடுக்கறப்போற சங்கிகளையும்,அடிமைகளையும் செருப்பாலயே அடிச்சா தப்பா என்ன?
12000 ரேபிட் டெஸ்ட் கிட்டுகள் தமிழகம் வந்தடைந்தன -செய்தி!
உண்மையில் தமிழகம் சீனாவிடம் ஆர்டர் பண்ணது ஒரு லட்சம். அதை பிடுங்கினு, வெறும் 12000 மட்டும் அனுப்பியிருக்கு மத்திய பாசிச அரசு!
இதுக்கும் இங்க முட்டுக்குடுக்கறப்போற சங்கிகளையும்,அடிமைகளையும் செருப்பாலயே அடிச்சா தப்பா என்ன?
கைதட்டி, விளக்கேற்றி கரோனாவை விரட்டி விட முயலும் மத்திய அரசு.
வெறுமனே பேட்டி கொடுத்தே அரசியல் செய்து விரட்டி விடலாம் என நினைக்கும் மாநில அரசு..
இரண்டுக்குமிடையே மாட்டிக்கொண்டு ஊசலாடும் மக்களின் வாழ்க்கை போராட்டம், ஆட்சியாளர்களுக்கு பாடம் புகட்டும் -ஸ்டாலின்!
@mkstalin
அனைத்துக் கட்சி கூட்டம் பாதுகாப்பு விதிகளுடன் நடைபெறும் என திமுக உறுதியளித்தும், தலைமைச் செயலகத்தில் பல்வேறு கூட்டங்கள் நடத்திய அதிமுக அரசு காவல்துறை மூலமாக அனுமதி மறுத்துள்ளது.
நாளை நடைபெறவிருந்த அதே கூட்டம் ஏப்ரல் 16 அன்று காலை 11 மணிக்கு காணொலிக் காட்சி மூலம் நடக்கும்.
நேற்று : தன்னார்வ அமைப்புகளோ, எதிர்கட்சிகளோ நேரடியாக மக்களுக்கு உதவிப்பொருட்கள் வழங்க தடை!
இன்று: தடை போடவில்லை, அறிவுரை தான் சொன்னோம்!
- எடப்பாடி!
ஆளுங்கட்சி மக்கள் நலன் சார்ந்து செயல்பட வேண்டும். இல்லாவிட்டால் திமுக செயல்பட வைக்குமென, சொன்னதைச் செய்த தளபதி!
@mkstalin
இப்பேரிடர் காலத்திலும் மனசாட்சியே இல்லாமல் மாற்றாந்தாய் மனதோடு தமிழகத்தை வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசை, தட்டிக்கேட்க துப்பில்லாத, திராயில்லாத மாநில அதிமுக அரசை மக்கள் தூக்கியெறியும் நாள் வெகு தொலைவில் இல்லை!
@mkstalin@CMOTamilNadu