The difficulties we face in running Savukku Media channel.
What happened in the interrogation today in Chennai City Police Cyber Crime for a video which exposed a humongous corruption involving scavengers by Selvaperunthagai.
How sexual predators like Selvanagarathinam IPS is being protected by a set of officers ..
How the Dirty Six control the Chief Minister. Tamil Nadu is ruled by a Chief Minister who not only knows the basic of administration, but is dumb enough to be taken for a ride by the Dirty Six.
Who are the Dirty Six ?
Arasiyal Arattai
https://t.co/8uITPSdoPA
ஹாய்!
நான் முன்னாள் முதல்வர் கருணாநிதி மகள், இப்ப MP யா இருக்கேன்!
அவர் முன்னாள் அமைச்சர் பழனிவேல் மகன், இப்ப அமைச்சராக இருக்காரு!
இவங்க முன்னாள் அமைச்சர் தென்னரசு மகள் & அமைச்சர் தங்கம் தென்னரசு தங்கை, இப்ப MP யா இருக்காங்க!
அப்போ தொண்டர்கள்???
அவனுங்க,
வெளிய ரோட்டுல கொடி புடிச்சிட்டு,
200 ரூபாய்க்கு வாழ்க கோஷம் போட்டுட்டு இருக்கானுங்க.. 😂😂
#DMKagainstTN
#கருப்புக்கொடிஏற்றிடுவோம
#திமுகஆட்சியைஅகற்றிடுவோம்
தமிழ்நாட்டின் பஜ்ஜி
போண்டா சாப்பிட
கனிமொழிக்கும்
உதயநிதிக்கும்
இங்கிலிஷ் ஒத்திகை பார்க்க
சென்னையில் உள்ள துணிக்கடைகளில் பட்டு அங்கவஸ்திரம் ஓசியில்
வாங்கி போட
தமிழச்சி தங்கபாண்டியன்
ஆ ராஜா போன்ற முதல் வட்ட புள்ளிகள் கேமராவுக்கு
முன் போஸ் கொடுக்க
முண்டி அடிக்க
சென்னை மேயர் ப்ரியா
கிப்ட் பார்சல் எடுத்து
ஓடி ஆடி உதவ
தடுமாறி தடுமாறி
முதல்வர் எல்லோருக்கும்
துண்டு போட்டு பரிசு
பொருள் கொடுக்க
தமிழ்நாட்டின் அத்தனை மீடியாக்களும் தங்கள்
கொத்தடிமை
விசுவாசத்தை காட்ட
மீண்டும் ஒரு வேடிக்கை மனிதர்களின் கூட்டம்
அதுதான் நியாயமான
தொகுதி மறு சீரமைப்பு
வேண்டும் என்ற
பெயரில்
போணி ஆகாத
Empty தகர
டப்பாக்களின்
கூட்டுக் கூட்டம்
#FairDelimitationForTN
@annamalai_k@BJP4TamilNadu@mkstalin@arivalayam
இருமொழிக் கொள்கையை தான் கடைபிடிப்போம்ன்னு சொல்ற நீங்க.. ஆங்கிலம் மற்றும் தமிழிலேயே பெயர் பலகை வச்சிருக்கலாமே???
அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாதா, ஏன் அவங்க தமிழ்ல பெயர் பலகை வைக்க கூடாதுன்னு சொல்லிட்டாங்களா ??
@mkstalin@arivalayam@annamalai_k#DMKagainstTN
தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களிலுள்ள லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதித்த செண்பகவல்லி கால்வாய் உடைப்பை சரிசெய்ய உங்கள் #INDI கூட்டணி கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த நேரமில்லை!
ஆனால் கேரள முதல்வருக்கு சிவப்புக் கம்பளம் விரிக்க நேரமிருக்கிறதா முதல்வர் ஸ்டாலின் @mkstalin அவர்களே?
#DMKagainstTN #DMKFailsTN
#BJP4Tenkasi
@BJP4_tenkasi
இன்று 22.03.25
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் திரு K. அண்ணாமலை அவர்களுடைய ஆணைக்கிணங்க, தமிழக மக்கள் நலனுக்கு விரோதமாக செயல்படும் எம் கே ஸ்டாலின் அவர்களை கண்டித்து நானும் என் வீட்டு முன் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்திய தருணம் 🙏
ஜெய்ஹிந்த் 🇮🇳
இந்தியாவின் எடிசன் என்று போற்றப்படும் ஐயா ஜி.டி.நாயுடு அவர்கள் பிறந்த தினம் இன்று.
பொதுமக்களுக்குப் பயன்படும் அரிய கண்டுபிடிப்புகள் மட்டுமல்லாது, வருங்காலத் தலைமுறையினருக்குப் பயன்படுவதற்காகக் கல்வி நிறுவனங்களை உருவாக்கி, சமுதாயத்தில் எந்திரவியல் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட ஐயா ஜி.டி.நாயுடு அவர்கள் புகழைப் போற்றி வணங்குகிறோம்.
இப்போது இருக்கக்கூடிய சட்டத்தின்படி, 2026 மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்த பின்னர்தான் தொகுதி மறுசீரமைப்பு பணி தொடங்கும் என்று, மத்திய சட்டத்துறை அமைச்சர் மாநிலங்களவையில், எழுத்துபூர்வமாக தெரிவித்திருக்கிறார்.
உண்மை இப்படி இருக்கையில் எதற்காக தீப்பந்தத்தை தூக்கிக் கொண்டு நாடகம் ஆடிக்கொண்டு இருக்கிறீர்கள் @CMOTamilnadu@mkstalin