விவசாயத்தை செய்பவர்கள் நல்ல லாபத்துடன் நிம்மதியா வாழ்ந்தால் நாடு முன்னேறும் அதற்கு முன்னெடுப்போம் ! !அன்றாட வெட்டி செலவினங்களை குறைக்கவும் ? போலியான கவர்ச்சியான விளம்பங்களை தடைசெய்து வருங்கால இந்தியாவை முன்னேற்றலாம்
மகாத்மா காந்தி கிராமப்புற வேலை திட்டத்தில் வேலை 125 கொடுக்கப்படுவது வரவேற்கிறோம் அந்த அந்த நாளில் ஒவ்வொரு நாளும் ஒருவர்கள் ஒரு மரத்தை நட வேண்டும் 125 நாளைக்கு 125மரம் இந்தியாவில் 15 கோடி மக்கள் ஓர் ஆண்டுக்கு18750000000கோடி மரங்களை நடலாம் நாடு பசுமையாக மாறி நல்ல மழைகிடைக்கும்

நீட் தேர்வுக்கு முன்பு அரசுபள்ளியில் படித்து MBBS படித்தவர்கள் எண்ணிக்கையும் "நீட்தேர்வுக்கு பிறகு அரசுபள்ளி யில் படித்து MBBSசேர்ந்தவர்கள் எண்ணிக்கையை வெளியிடுங்கள் ? மருத்துவகல்லூரி நடத்தும் அரசியல்வாதிகளின் பினாமிகளுக்கு கருப்பு பணம் சேருவதை தடுக்கப்படுவதால் போராட்டம் ...
நீட் தேர்வை எதிர்த்து போராடும் போராளிகளே நீட் தேர்வு வருவதற்கு முன்னாடி ஏழை மாணவர்கள் அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் MBBS சீட்டு கிடைத்ததா பணம் கொடுக்காமல்? இப்ப ஏழை மாணவர்கள் நல்லா படிக்கத் தெரிந்த மாணவர்கள் நீட் தேர்வு மூலமாக இலவசமாக MBBS படிகிறார்கள் ..
நாட்டில் குற்றங்கள் குறையவேண்டுமா?இலவசமா தகவல் தெரிவிக்க போன் நம்பர் அறிவித்து அதன் மூலம் தகவலை பெற்று அதனை நேர்மையான நீதி பதி மூலமாக. நடவடிக்கை எடுத்தால் !! குற்ற செயல் குறையும் (ஊழல்!! போதைபொருட் விற்பனை!! தரமற்ற அரசு பணிகள்!! ...மற்றும் அணைத்தும்)
@narendramodi இந்தியா முழுவதும் நடக்கும் ஊழல்!! போதைபொருட்கள் விற்பனை!! சுரன்டல் லாட்டரி ...மற்றும் அணைத்து தவறுசெய்பவர்கள்!! தகவலை மத்திய அரசிடம் தெரிவிக்க. அணைத்து மொழிகளிலும் தொடர்புகொண்டு தெரிவிக்கின்ற வகையில் டோல்பிரி போன்நம்பர் வெளியிட்டால் குற்றம் குறையும்