ரசிகர்களுக்கு
இவர் தல,
குணத்தால் இமய மல,
சினிமாவில் இனி,
இவருக்கு
எவரும் இல்ல இணை…
அஜித் சாரின்
‘முகவரி’..
நிக் ஆர்ட்ஸ்,
திரு எஸ்.எஸ்.சக்ரவர்த்தி அவர்கள் தயாரிப்பில்,
ஒளிப்பதிவு குரு
திரு.பி சி ஸ்ரீராம் அவர்கள் ஒளிப்பதிவில்,
எங்கள் இயக்குநர்
வி.இசட்.துரை சார் இயக்கிய…
தமிழின்
ஆக சிறந்த படம் தான் முகவரி…
இப் படத்தில் எனக்கு
திரைக்கதை உதவி,
வசன உதவி,
அசோசியேட் டைரக்டர்,என மூன்று டைட்டில் கார்டுகளை
தந்து தான்
மிகச் சிறந்த மனிதன்
என என்னை அன்னாந்து
பார்க்க வைத்தவர்
எங்கள்
இயக்குநர் துரை சார் அவர்கள்,
இன்றைய தவிற்க்க முடியாத
நடிப்பு ஆளுமை,
உற்சாக உருவம்
எஸ்.ஜே. சூர்யா சாரின்
மாபெரும் வெற்றி படமான
‘வாலி’ க்கு பிறகு…
ஆக்ஷன் படமான
சரண் சாரின்
‘அமர்களமும்
சூப்பர் ஹிட்டான நேரம்,
இந்த நேரத்தில்
மிக எதார்த்த வாழ்வியல் படமான
‘முகவரி’யில்
நடிக்க ஒத்து கொண்ட
மகா கலைஞன் தான்
அஜித் சார்..
இப்பட தயாரிப்பு
நிறுவனமான நிக் ஆர்ட்ஸில்
தான்,
திரு. எஸ்.ஜே. சூர்யா சார்,
அவருடன் பணியாற்றிய
இன்றைய இயக்குநர் ஆளுமை
ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களை எல்லாம்,
நான் பழகிய இடம்..
இந்த அலுவலகத்தில்
உதவி இயக்குநர்கள்
அறையில் இருக்கும்
கரும்பலகையில்
ஒவ்வொரு நாளும்,
நான்
ஒரு வாசகம் எழுதுவேன்,
அலுவலகம்
வரும் போதெல்லாம்
அஜித் சார்
எங்கள் உதவி இயக்குநர்
அறைக்கு வந்து
நான் என்ன எழுதி இருக்கிறேன்
என்று பார்த்து
படித்து உற்சாக படுத்துவார்…
ஒரு நாள்…
‘முடியாதது என்பது
முட்டாள்களின் அகராதியில்
உள்ள வார்த்தை’ என எழுதி
இப்படிக்கு,
மாவீரன்
நெப்போலியன்.
என எழுதி இருந்தேன்
இதை படித்து பார்த்த உடன்
என்னை அழைத்து
கட்டி பிடித்தது,
இன்றும்
பசுமரத்து ஆணி போல்
என்னுள் இருக்கிறது..,
உண்மை,
உண்மை,,
இனி அவருக்கு
முடியாதது எதுவும் சினிமாவில் இல்லை…
உழைப்பவர்களை
தான்தான்
என மனதார நினைப்பதே
அன்றும் இன்றும் என்றும்,
அஜித் சாரின் நிலை…
எனவே தான்,
ரசிகர்களுக்கு
அவர் தல,
குணத்தால் இமய மல,
இனி,
சினிமாவில் இல்ல
இவருக்கு இணை..
தல வாழ்க…
உன் கலை வாழ்க…
பல்லாண்டு பல்லாண்டு
உயர்ந்து கொண்டே போகும்,
உன் மாறா நிலை வாழ்க…
🌸💕😊🙏🏻
#HBDAjithKumar sir @SureshChandraa #VidaaMuyarachi #HappyBirthdayAjithKumar
I m BACK at it Again😍🔥 This time for my next film #MrX directed by @itsmanuanand brother and bank rolled by @Prince_Pictures
Finalised the script in March 2023
Started working for the look from April 2023..
Shooting started from September
And Finally we r in last schedule
Its been one year of constantly pushing myself towards the goal
So here I m in March 2024 👍
@Gautham_Karthik@lakku76@venkatavmedia