இளைஞர் பாசறை அனைத்து நிலை பொறுப்பாளர்களும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
@naamtamilarkatchi
@seeman4tn_official
#Seeman#naamthamizharkatchi#youngsters
@NaamTamilarOrg நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநிலக் கலந்தாய்வுக் கூட்டம் வரும் சனிக்கிழமை 20-12-2025 காலை 10 மணியளவில், திருச்சி எல்.கே.எஸ்.மகால் (LKS Mahal) மண்டப அரங்கில் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் நடைபெறுகிறது.
🩸குருதி மிக அவசரம்🩸
இடம்: அரசு இராஜாஜி மருத்துவமனை மதுரை
பெயர்.. *அன்னலட்சுமி*
பிரசவத்திற்காக
குருதி வகை.. 🅱️ NEGATIVE. அல்லது எந்தவகை இருந்தாலும் சரி.
தேவை அளவு.. 2 யூனிட்
தேவைக்கான தேதி.. 04/11/25
அலைபேசி எண்.. 6383427747..
@KKPNTK
தேர்தல் அரசியலில் கூட்டணி இல்லாமல் தமிழர்களுக்கான அரசியல் கட்சியாக தனித்துப் போட்டியிட்டு ஓட்டுப்போட ஒத்தப் பைசா கொடுக்காமல் ஒரு கட்சி வளர்ந்து வருகிறது என்பது சாதாரண���ானது அல்ல..
சீமான் அவர்களுக்கும்
நாம் தமிழர் தம்பிகளின் தளராத உழைப்புக்கும் வாழ்த்துகள்.. @T