@shanmugamchin10 பாராளுமன்றமாவது காட்சிகளை நேரலை செய்கிறது. இங்கே தமிழக சட்டமன்றமோ உயர்நீதி மன்றம் பலமுறை சுட்டிகாட்டியும் அனைத்து சட்டமன்ற விவாதத்தை நேரலை செய்ய மறுக்கிறது.
"திருநாளை போவார்"
என்ற பட்டம்
நந்தனாருக்கு
மட்டும் உரியது
அல்ல;
நடுத்தர
குடும்பம்
நடத்தும்
அனைவருக்கும்
உரியதே!!
நாளை
நிச்சயம்
தில்லை
செல்லலாம்
என்ற
நம்பிக்கையில்
நாட்கள்
கடந்தன!!
நாளை
பிரச்சினைகள்
தீரும்-
என்ற
நம்பிக்கையில்
நாட்கள்
கடக்கிறது
நடுத்தர
வர்க்கத்திற்கு!!
@sriramchennai07 காமராஜர், கக்கன், ஓமந்தூரார், குமாரசாமி ராஜா போன்ற தியாகிகளை தோற்கடித்த பெருமை தமிழகத்தையே சாரும். வீரபாண்டிய கட்டபொம்மனும் இந்த மண்ணை சார்ந்தவன் தான். காட்டிக்கொடுத்த எட்டப்பனும் இந்த மண்ணை சார்ந்தவன் தான்.
@cebi_sweety உலகத்தில் உள்ளோர் இந்தியா எங்கே என்று வழி தேடி வந்தவர்கள் பலர். இந்தியாவின் வளமையான செல்வத்திற்க்காக. பாரத பூமியின் வரலாற்றை தெரிந்து கொண்டு பதிவை போடவும்.
@shanmugamchin10 இது நடிகர்களுக்கும் பொருந்தும். சில சமயங்களில் பாதுகாப்பு வளையத்தை உடைத்துக் கொண்டு சாமான்ய மனிதர்களோடு அலாவலாவதும் உண்டு. இங்கே ஸ்டாலின் எப்படி டீ கடையில் டீ குடிப்பது போல் பாவனை செய்கிறாரோ அதுபோலவும் இருக்கலாம்.
@Abitha96960262 சிங்கத்தின் குகை கிடையாது. எலி வலைக்குக்கு கூட ஒப்பிட முடியாது. அரசியலமைப்பு சட்ட நகலை தீ வைத்து கொளுத்து வேன் என்று வீர முழக்கமிட்டு கொளுத்திய பிறகு கைதுக்கு பயந்து ஐய்யோ நாங்கள் கொளுத்தியது வெற்று காகிதத்தை தான் என்று பல்டி அடித்த சம்பவம் தெரியாதா உங்களுக்கு?
@venkat24_ வரலாறு தெரியவில்லை. மணிப்பூர் கலவரத்திற்கு வித்திட்டதே காங்கிரஸ் கட்சி. பஞ்சாப் கலவரம், அஸ்ஸாம் கலவரம் என்ற பட்டியல் நீளும். தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கும் காங்கிரஸ். காஷ்மீர் பிரச்சினை அதனால் காஷ்மீர் பண்டிதர்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக மாறியதும் காங்கிரஸ் கட்சியினால்.