MNM President @ikamalhaasan submitting the Petition to The Chief Electoral Officer Nadu Mr. Satyabrata Sahoo subjected to mischievous trucks entering strong room campus and the new wifi routers placed around.The party insisted immediate action.
கேரளத்தில் இருந்து வரும் மருத்துவக் கழிவுகளை பொள்ளாச்சிக்கு அருகே உள்ள தோட்டத்தில் குழி தோண்டி புதைத்திருக்கிறார்கள்.இது பல ஆண்டுகளாக நடந்துவருகிறதாம். சூழலை அழிக்கும் சமூகவிரோத செயல்களைத் தடுக்க வேண்டியது அரசின் கடமை. இரு மாநில அரசும் இதை உடனடியாகக் கவனிக்க வேண்டும்.
@PriyadarshiniU4 you got honured by Thalaivar for your hardwork and honesty... My Best wishes... May God bless you for your success... Don't give up... This is a golden opportunity.