ADMK Campaign | இபிஎஸ்-க்கு ஆதரவு
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து இஸ்லாமிய அமைப்பினர் ஆதரவு
அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு என இஸ்லாமிய அமைப்பினர் உறுதி
மூடப்பட்ட உருது பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் என இஸ்லாமிய அமைப்பினர் கோரிக்கை
EPS | Islamic organization | Election
#EPS #Islamicorganization #Election #TamilNews #NewsTamil24x7
தூத்துக்குடி அ.தி.மு.க வேட்பாளர் செல்ல பாண்டியன் வீதி வீதியாக வாக்கு சேகரிப்பு.. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த இரட்டை இலைக்கு வாக்களிக்க கூறி பிரச்சாரம்
#ADMK | #TNElection | #Election2026 | #PolimerNews
திமுகவின் பொய் வாக்குறுதிகளை மக்களிடம் எடுத்துரைத்து திமுக அரசின் முகத்திரையை கிழித்த மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#Vote4AIADMK#Epsfor2026
கருணாநிதி குடும்பத்தில் பிறக்கவில்லை என்றால் ஸ்டாலின் கவுன்சிலராக கூட ஆகிருக்க மாட்டார்!!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#Vote4AIADMK#Epsfor2026
அதிமுக குறித்து அவதூறாக ஸ்டாலின் பேசினால் இனி அதிமுக தொண்டர்களே பதிலடி கொடுப்பார்கள்!!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#Vote4AIADMK#Epsfor2026
ADMK Candidate | அபிஷேக் ரங்கசாமி பிரச்சாரம்
சென்னை எழும்பூர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் அபிஷேக் ரங்கசாமி சேத்துப்பட்டு பகுதியில் தெரு தெருவாக சென்று வாக்கு சேகரித்தார்
திமுக அரசு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று கூறி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்
Abishek | DMK #Abishek| #ADMK | #TamilNews | #NewsTamil24x7
Election Campaign | “இதை செய்த ஒரே அரசு!”
அம்பாசமுத்திரம் தொகுதி சரித்திரத்திலே யாருமே செய்யாத அளவுக்கு அம்மாவுடைய ஆட்சியில் ரூ.1500 கோடிக்கு திட்ட பணிகள் செய்யப்பட்டன. இதை செய்த ஒரே அரசு என சவாலாக கூட சொல்லலாம்
- அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா பரப்புரை
Ambai | ADMK Candidate | Election Campaign
#Ambai #ADMKCandidate #EsakkiSubaiah #ElectionCampaign #TamilNews #NewsTamil24x7