தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் -1 முதல்நிலைத் தேர்வில் 28 மாணவர்கள் மற்றும் 27 மாணவியர்கள் மொத்தம் 57 மாணவ-மாணவியர்கள் தேர்ச்சி!
மனிதநேயம் நடத்தும் இலவச முதன்மை தேர்விற்கான பயிற்சி... https://t.co/P48DvQBF28
Our Manidha Naeyam Free IAS Academy Founder, Chairman & Former Mayor of Greater Chennai Corporation Saidai Sa Duraisamy in Peasum Thalamai program conducted by News7 https://t.co/SrgIPQ8cMv
வணக்கம்,
மனிதநேய அறக்கட்டளை நிறுவனர் திரு. சைதை ச துரைசாமி அவர்களின் சிறப்பு நேர்காணல் நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சியில் பேசும் தலைமை நிகழ்ச்சியில் வரும் ஞாயிறு (17/03/19) காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகும் அதன் மறு... https://t.co/Zp27HIILMk
சைதை துரைசாமியின் மனிதநேயம் ஐஏஎஸ் கட்டணமில்லா கல்வி மையம் சீரமைத்தது கேரள மாநிலம் வடவனூரில் உள்ள "எம்.ஜி.ஆர் நினைவு இல்லம்" திறப்பு விழா கேரளா மாநிலம் ஆளுநர் மேதகு பி.சதாசிவம் அவர்கள் 26.02.2019 அன்று திறந்து வைக்கிறார்.
தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம்(TNUSRB) உதவி ஆய்வாளர் (Sub-Inspecter) Finger Print பணிக்கு நடத்தப்பட்ட நேர்முகத்தேர்வில் மனிதநேய மாணவ மாணவியர் 39 பேர் வெற்றி!
இன்று (15-02-2019) அதிகாலை 12.30 மணியளவில் நமது மனிதநேய அறக்கட்டளை நிறுவனர் மற்றும் தலைவர் சைதை துரைசாமி அவர்களின் மாமியாரும் மற்றும் மனிதநேய அறக்கட்டளையின் அறங்காவலர் திருமதி மல்லிகா துரைசாமி அவர்களின் பாசமிகு... https://t.co/CNFWzsgGxG