A story of hope, dreams, and determination is ready to meet you ♥️
#Arulvaan gets a U/A certificate with no cuts and arrives in theatres on July 17th 🎬
#Arulvaanfromjuly17
திராவிட மாடல் அரசு தொடர்ந்திட, இராயபுரம் சட்டமன்றத் தொகுதி முழுவதும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் அண்ணன் @arulnithitamil இராயபுரம் வெற்றி வேட்பாளர் டாக்டர் அ.சுபேர் கான் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்...
@mkstalin@Udhaystalin
எங்கள் ஆருயிர் அண்ணன்
#அருள்நிதி ❤️❤️❤️ அவர்கள்
தஞ்சை மாவட்ட செயலாளர்
பிரபு 💐💐💐
அவர்கள் திருமண விழாவிற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர்...
@arulnithitamil ❤️