அமல்ராஜ் On Duty 🔥 🔥
தமிழ்நாட்டில் இதுவரை யாரும் பார்த்திராத ஒரு CM நமக்கு கிடைத்து உள்ளார்
தப்பு பண்ண Action எடுங்க யாரும் உங்களுக்கு போன் பண்ண மாட்டார்கள் முழு சுதந்திரம் உள்ளது
Police லஞ்சம் வாங்கினால் உங்களை கைது செய்யவும் நடவடிக்கை வரும்
விஜய் அண்ணா அலை வரும் எல்லாரையும் மூழ்க அடிக்கும் தேர்தல் முன்னாடி சொன்னவர்
ரவிமரியா
கோயம்புத்தூர் கூட்டம் எல்லாம் கட்டுக்கடங்கா கூட்டம் எதிர் கட்சி பார்த்து பயந்த கூட்டம் 🔥🔥
😊🔥 @TVKVijayHQ - Shaping the future of TN education!
"அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் மாணவர்களை தயார்படுத்தும் வகையில் புதிய பாடத்திட்டம்!"
- பாடத்திட்டக் குழு தலைவர் மயில்சாமி அண்ணாதுரை உறுதி 🔥🔥
#CMThalapathyVijay@CMOTamilnadu@imrajmohan 🙏🙏