தேர்தல் நேரத்தில் முதலமைச்சர் விஜய் அடிக்கடி ”நீர்த்து போன கட்சி, நீர்த்து போன கட்சினு” சொன்னாரே.. அந்த கட்சியின் ஆட்சியில் தான் இப்பேர்ப்பட்ட சிறப்பான திட்டங்களை கொண்டு வந்தோம் - இ.பி.எஸ் பதிலடி
#Chennai | #TNAssembly | #CMVijay | #TVK | #TVKGovt | #SpeakerJCDPrabhakar | #EPS | #PolimerNews
தவெக தேர்தல் அறிக்கையில் சொன்னது போல நதிநீர் இணைப்பு திட்டத்திற்கு 5000/- கோடியை ஒதுக்கி 5 மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை பெருக்குங்கள்.
@EPSTamilNadu#ADMK_VNR
நிர்வாக வசதிக்காக மக்களவை தொகுதிகள், சட்டமன்ற தொகுதிகளை மறுவரையறை செய்வதில் எந்த தவறும் இல்லை.
1971 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் 7.18% விகிதாச்சாரம் குறையாமல் மத்திய அரசு தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும்.
அரசியல் காரணங்களுக்காக தவெக அரசு கொண்டுவந்துள்ள தொகுதி மறுவரையறை தொடர்பான தீர்மானத்தை அதிமுக நிராகரிக்கிறது.
மகளிருக்கான இட ஒதுக்கீடு தொடர்பான தீர்மானத்தை மட்டும் ஆதரிக்கிறோம்.
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
பெண்ணுக்கு வாக்குரிமை மட்டும் போதாது… அதிகாரமும் வேண்டும்! 🔥
உள்ளாட்சியில் பெண்களுக்கான 33% இடஒதுக்கீட்டை 50% ஆக உயர்த்தி, பெண்களுக்கு அதிகாரத்தை வழங்கியது அண்ணா திமுக ஆட்சி! 🌱✌️
அதே உரிமை நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் 33% கிடைக்க வேண்டும் என குரல் கொடுத்த இயக்கம் — அண்ணா திமுக! 💯
பெண்கள் முன்னேற்றம்… அண்ணா திமுகவின் சாதனை! 🔥🌱