காலை வணக்கம்
உலகத்தில் உள்ள எத்தனை கோவிலுக்கு சென்றோம் எந்த தெய்வத்தை வணங்கினாலும் புண்ணியம் இல்லை அதற்கு பதிலாக உன் வீட்டில் உள்ள தெய்வத்தை உன் தாய் தந்தையை பாதத்தைத் தொட்டு வணங்கி பார் உலகத்தில் உள்ள அத்தனை தெய்வங்களும் உன் வீட்டில் வந்து நிற்கும்
💘அன்புடன் மதன் மாலதி💘
ஆனந்தம் என்பது நாம் செய்யும்
செயலினால் தவிர பணத்தினால்
வருவது அல்ல வாழ்க்கை என்பது
நீ சாகும் வரை அல்ல
மற்றவர்களின் மனதில் நீ வாழும் வரை உயிராய் நினைப்பவை
உன்னை விட்டு பிரிந்தாலும்
உறுதியுடன் இருந்தால்
அது உன் அருகில் வரும்
முயற்சி முற்றிலும்
தோற்பதில்லை
அன்புடன் மதன் மாலதி