”நான் ஜெயிலுக்குப் போறேன் நீ முதல்வர் பதவியை பார்த்துக்க”-ன்னு ஜெயலலிதாவால் முதல்வர் ஆன ஒ.பன்னீர்செல்வம் அல்ல...
பார்த���துக்க”-ன்னு சசிகலாவால் முதல்வர் ஆன எடப்பாடி பழனிசாமி அல்ல...
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட “மக்களின் முதல்வர்” மு.க.ஸ்டாலின்..
அனைவருக்கும் #தைப்பொங்கல் - #தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்!
கழக அரசு அமைந்ததும், ஏழை, எளிய, நடுத்தரக் குடும்பத்தினர் நலம்காக்க வ���வசாயக் கடன், நகைக் கடன், கல்விக் கடன் தள்ளுபடி உறுதி என்ற உவப்பான செய்தியுடன் எனது வாழ்த்தை உரித்தாக்குகிறேன்!
இருள் விலகி ஒளி பாயட்டும்!
Today, parties belonging to the Secular Progressive Alliance undertook a day-long fast in Chennai supporting our farmers protesting all over the country.
These protests will continue across the country until the 3 Farm Laws are repealed by the BJP Govt.
#DMKforFarmers
“தமிழகத்தை திமுக ஆட்சி உருவாக்கியது - ஆனால், அதிமுக ஆட்சி தமிழகத்தை உருக்குலைத்து விட்டது”
- கழக தலைவர் @mkstalin அவர்கள் உரை.
Link: https://t.co/hyirvcEqXi
#தமிழகம்மீட்போம்
இனமானப் பேராசிரியரின் 98 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, 100 கல்லூரி மாணவியர்க��கு கல்வி உதவித்தொகை மற்றும் உபகரணங்கள் வழங்கும் விழாவில் பங்கேற்று உதவிகளை வழங்கினேன்!
பேராசிரியப் பெருந்தகைக்கு விருப்பமான கல்விக்கு உதவும் நாளாகவே அவரது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது நிறைவளித்தது!
அன்பும் பாசமும் கொண்ட இனிய நண்பர் @rajinikanth அவர்கள��க்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
71-ஆவது பிறந்தநாள் கொண்டாடும் தாங்கள் நலமுடன் நீண்ட காலம் வாழ வாழ்த்துகிறேன்!
நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களைத் தொலைபேசியில் அழைத்து எனது வாழ்த்தினைத் தெரிவித்தேன்! #HBDRajiniKanth
பேருந்துக்குள் மழை ஒழுகும் - பயணிகள் தள்ளிவிட வேண்டும்; சாலை புலப்படாத மட்டரகக் கண்ணாடி என சீரழிவின் உச்சம் போக்குவரத்துத் துறை!
4 ஆண்டுகளில் 6 செயலாளர்களைக் ���ண்ட துறையும் இதுதான்!
ரூ. 25 கோடி டெண்டர் மதிப்பு ரூ.900 கோடியாக திருத்தப்பட்டது ஏன்? @OfficeofminMRV பதில் சொல்வாரா?
80 வயதுக்கு மேற்பட்டோரிடம் வீட்டுக்குச் சென்று தபால் வாக்கை பெறும் முறை, ஜனநாயகத்தின் உயிர்நாடியான ரகசிய வாக்களிப்பை சவக்குழியில் தள்ளும் அபாயச் செயல்!
இதுதான் பாஜக கூட்டணிக்கு உதவிய 'பீகார் மாடல்'!
அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசிக்கப்படாத இந்த அறிவிப்பை @ECISVEEP திரும்பப் பெறுக!
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்பட்டுள்ள அரசுப்பள்ளி மாணவர்கள் கட்டணம் கண்டு பரிதவிக்கிறார்���ள். அவர்களின் மருத்துவக் கனவு அணையாது!
இந்தக் கல்வியாண்டில் தனியார் கல்லூரிகளில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணத்தை மாணவர் நலன் காக்கும் திமுக ஏற்கும்!
#DMK4TN
தமிழகத்தை மீட்டெடு���்க #எல்லோரும்நம்முடன் மூலமாக இதுவரை 20,00,000 புதிய உடன்பிறப்புகள் கழகத்தில் இணைந்துள்ளது பெரும் மகிழ்ச்சி!
2021-ல் வளமான எதிர்காலத்தை அமைத்தி�� தொடர்ந்து ஆதரவளித்துக் கொண்டிருக்கும் தமிழக மக்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி!
நாம் இணைந்து #தமிழகம்மீட்போம்!
எழுச்சி மிகுந்த தமிழ் உள்ளங்களால்தான் நம் தமிழகமே கட்டமைக்கப்பட்டுள்ளது.
உங்களின் எண்ணங்களுக்கு செயலூட்டி, தமிழகத்துக்கான புதிய விடியலை நோக்கி நானும் நீங்களும் ஒன்றிணைந்து பயணிக்க, என் கடிதங்கள் உங்களைத் தேடி வந்தடையும் ஒரு பெரும் முன்னெடுப்பை நான் கையிலெடுக்கிறேன்.
@VidiyumVaa!
திரு. துரைக்கண்ணு மரணப்படுக்கையில் இருந்த போது அவரது குடும்பத்தினருக்கு நெருக்கடி தரப்பட்டதா? அவரிடமிருந்த பல கோடி ரூபாய்களை மீட்கத்தான் மர்மக் கைதுகளா?
பா.ஜ.க அரசு வேடிக்கை பார்ப்பது ஏன்?
பணத்தால் சட்டமன்றத் தேர்தலை வளைக்கலாம் என்ற @CMOTamilNadu கும்பலின் பகல் கனவு பலிக்காது!