🇮🇳 இந்தியாவின் எரிசக்தி தன்னிறைவை நோக்கி மேலும் ஒரு முக்கிய முன்னேற்றம்!
அந்தமான் கடற்பரப்பில் இயற்கை எரிவாயு வளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் எரிசக்தி பாதுகாப்பையும் பொருளாதார வளர்ச்சியையும் வலுப்படுத்தும் முக்கியமான மைல்கல்லாக அமையும்.
#India#NaturalGas#Andaman
மக்கள் நலனே முதன்மை என்ற நோக்கில் வளர்ச்சி திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படுகின்றன.
ஆனால் தமிழகத்தினுடைய புதிய நிர்வாகம் ஊழல் செய்யாமல் மக்களிடையே கொண்டு சேர்க்கிறார்களா என்பதே இதன் கேள்விக்குறி??!!
தமிழகத்தின் வளர்ச்சிக்கான மற்றொரு முக்கியமான முன்னேற்றம்! 🚀
மத்திய அரசின் ஜல் ஜீவன் 2.0 திட்டத்தின் மூலம் தமிழகத்திற்கு ₹2,177.27 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 💧
இந்த நிதி மூலம் கிராமப்புற மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வசதி மேலும் வலுப்பெறும்.
இன்று(02.06.26) பிறந்தநாள் காணும் முன்னாள் தெலுங்கனா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பாசத்துக்குரிய அக்கா Dr.தமிழிசை சௌந்தர்ராஜன் @DrTamilisai4BJP அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..
மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நடைமுறைசார்ந்த மற்றும் வலுவான நடவடிக்கைகள் தேவைப்படுகிறது. பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பான வாக்குறுதிகள் வெறும் அறிவிப்புகளாக இல்லாமல், செயல்பாட்டிலும் உறுதியாக அமைய வேண்டும்.
BJP Tamilnadu
#harassment#Crime#TNPolice#Villupuram
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கில் கன்னியப்பன் என்ற 62 வயது முதியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடம் மீண்டும் கேள்விகள் எழுந்துள்ளன.
“சிங்கப்பெண்கள் பாதுகாப்பு படை” போன்ற திட்டங்கள் எங்கே செயல்படுகின்றன என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழுகிறது.
ஏற்கனவே காவல்துறையினருக்கு அதிக பணிச்சுமை உள்ள நிலையில்,
பெண்களின் முன்னேற்றத்துக்கு மேலும் ஒரு முக்கியமான திட்டம்!
மேற்கு வங்கத்தில், ஜனவரி 1 முதல் பெண்களுக்கு மாதம் ரூ.3000 வழங்கும் “அன்னபூர்ணா யோஜனா” திட்டம் அமலுக்கு வருகிறது.
பெண்களின் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டை நோக்கமாகக் கொண்ட இந்த திட்டம் பலரின் வாழ்க்கையில்
எரிபொருள் விலை – உண்மை பேசணும், அரசியல் இல்ல!
தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு பற்றி பேசும் தமிழக முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் முழு உண்மை பேசுறாரா? 🤔
தமிழக அரசு வசூலிக்கும் வரி:
பெட்ரோல்: 13% – 15% (₹18–₹22 / லிட்டர்)
டீசல்: 11% – 13% (₹12–₹16 / லிட்டர்)
தமிழக முதல்வர் Joseph Vijay அவர்கள், மத்திய அரசை குறை சொல்வதற்குப் பதிலாக. மாநில வரியை குறைத்து மக்களுக்கு நிவாரணம் தர தயாரா?
அரசியல் குற்றச்சாட்டு வேண்டாம்.
நேரடி நிவாரணம் வேண்டும். VAT குறைப்பு மூலம் fuel விலை குறைய வேண்டும். மக்கள் தெளிவாக உள்ளனர்.
🔥 இன்றைய அரசியல் நிலவரம் – நாளைய வெற்றியின் தொடக்கம்! 🔥
மேற்குவங்கத்தில் முதல்முறையாக பாஜக ஆட்சி! 🇮🇳
அசாமில் மீண்டும் பாஜக ஆட்சி ✌
புதுச்சேரியில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி ✌
தமிழகத்தில் திராவிடம் இல்லா ஒரு புதிய மாற்றத்தின் விதை விதைக்கப்பட்டுள்ளது 👏
இது முடிவு அல்ல…
இது ஒரு ஆரம்பம் மட்டுமே! 🚀
இன்றிலிருந்து நாளைய மிகப்பெரிய வெற்றியை நோக்கி
நம்முடைய பயணத்தை உறுதியாக தொடங்குவோம் 💪
தோல்வி வந்தாலும் துவளமாட்டோம்,
மீண்டும் எழுந்து நிச்சயம் வெற்றி பெறுவோம்! 🔥
என்றும் உறுதியுடன்… மீண்டும் களத்தில் சந்திப்போம்! ✊
மேற்கு வங்காள மாநிலத்தின் பாபானிப்பூர் நகரில், மாண்புமிகு உள்துறை அமைச்சர் @AmitShah அவர்கள் எழுச்சிமிகு மக்களிடையே நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்று உற்சாகமூட்டும் உரையாற்றினார்.
இந்தபிரச்சார கூட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்து உறுதியான ஆதரவை வெளிப்படுத்தினர்
நாட்டின் பாதுகாப்பு, வளர்ச்சி மற்றும் பொதுமக்களின் நலன் குறித்து தனது பார்வையை தெளிவாக எடுத்துரைத்தார்.
"நாடு முன்னேற வேண்டும் என்றால் வலுவான நிர்வாகமும், மக்கள் நலன் மையமாகக் கொண்ட ஆட்சியும் அவசியம்" என அவர் வலியுறுத்தினார். மேலும், மேற்கு வங்காளத்தின் வளர்ச்சிக்கான பல