புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி,
அறந்தாங்கி ஆலங்குடி சுற்றுவட்டார பகுதியில் இருந்தும் 108 ஆம்புலன்ஸ் சேவை அரசு மருத்துவக் கல்லூரி அருகில் இருப்பதால் 108 ஆம்புலன்ஸ் சேவை இந்த வழித்தடங்களில் பயன்படுத்தி வருகின்றனர்.
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
RIP
ஆழ்ந்த இரங்கலுடன்
சமூக சேவகன் வடவாளம்
M. ராமகிருஷ்ணன் தலைவர் அனைத்து வியாபாரிகள் வர்த்தக சங்கம் வம்பன் நால்ரோடு புதுக்கோட்டை மாவட்டம்.
❤️ நாம் வாழ்வது ஒரு முறை 🙏🏻
கண்ணீர் அஞ்சலி
திருவப்பூர்
அருள்மிகு
ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயிலின்
திருப்பணியில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து,
அம்மனின் அருளை ஆயிரம் பக்தர்களின் இதயங்களில் விதைத்த
அன��ப��� அர்ச்சகர்
சொர்க்கஸ்ரீ
கண்ணன் குருக்கள் அவர்கள்
இறைவனின் திருவடியில் இணைந்த செய்தி மன வேதனையோடு
#M Ramakrishnan Pudukkottai
#மெ. ராமகிருஷ்ணன் புதுக்கோட்டை
பகுத்தறிவுச் சிந்தனையை மென்மையாக விதைத்தவர்!
பண்பாட்டுக் கருத்துக்களை மேன்மையாகத் தொடுத்தவர்!
மா��்றாரையும் மதிக்கும் உயர்ந்த குணம் கொண்டவர்!
எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்றவர்!
❤️🌹👍🏻🙏🏻