#CinemaBytes | துருவ் விக்ரம் நடிக்கும் அவரது 4வது படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை கரன் அரவிந்த் குமார் இயக்குகிறார்.
#SunNews | #DV4 | #DhruvVikram
விருது வருமா வராதா என்று தெரியாது. ஆனால், #Thangalaan திரைப்படத்திற்காக நீ அளித்த நடிப்பும் உழைப்பும் அசாதாரணமானது. உன் அர்ப்பணிப்பும், கதாபாத்திரமாகவே வாழ்ந்த அந்த நடிப்பும் என்றென்றும் நினைவில் நிற்கும். @chiyaan உண்மையிலேயே ஒரு அபூர்வ கலைஞன் 🥹🥹🥹🥹
The film begins on an auspicious note with a pooja ceremony ✨
Starring #DhruvVikram in an out and out commercial entertainer 🔥❤️🔥
Produced by @MythriOfficial
Directed by @karanAkumar12