கரூர் துயர சம்பவத்தில் குடும்பத்தை இழந்த ஒருவர், “சீமானுக்கு என்ன ம*** தெரியும்” என கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இது சீமானுக்கு மட்டும் அல்ல திமுகவின் இணைய கொத்தடிமைகளுக்கும் கனமான செருப்படி தான்.
https://t.co/RDbDQ8MTuj
2026 இல் எங்கள் தளபதி விஜய் அவர்கள் முதலமைச்சர் ஆவதை எந்தக் கொம்பாதி கொம்பனாளையும் தடுக்க முடியாது தோழர் @LoyolaMani அவர்களின் தரமான பேச்சு...💥💥💥
@TVKVijayHQ#TVKVijay
பல்லாவரம் தொகுதி 21 வார்டில் வசிக்கும் ஒரு ஏழை எளிய குடும்பத்தினருக்கு 2மாதத்திற்கு தேவையான உணவு பொருட்கள் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வழங்கப்பட்டது.இந்த பொருட்களை 1 மாதத்திற்கு மாவட்ட பொருளாளர் N. தம்பிராஜா மற்றும் 1 மாதத்திற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் வழங்கப்பட்டது.#TVKForTN