சென்னையில் திமுகவினர் சாலை மறியல்
அனுமதி கொடுத்து இருந்தால் அமைதியா போராட்டம் பண்ணி சென்று இருப்பார்கள்
நாங்க TVK பாய்ஸ் இல்லை காவல்துறையை பார்த்ததும் ஓட.. 😂
போதைப் பொருள் பயன்படுத்தியது போல், “Thug Life” Story போட்ட அமைச்சருக்கு எதிராகப் போராட்டம் செய்த தி.மு.க.வினர் கைது!
த.வெ.க. ஆட்சியை விமர்சிப்பதால், முன்னாள் அமைச்சர் சிவசங்கர் அவர்கள் மீது வழக்கு!
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு அவர்களது வீட்டில் ரெய்டு!
- இப்படி விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளை மிரட்டியும், ஊடகங்களுக்கு பதில் அளிக்காமலும் கட்டமைக்கப்பட்ட, தன் போலி பிம்பத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் முதலமைச்சரின் எண்ணம்
நீண்டகாலம் நீடிக்காது!
அதிகாரத்தை வைத்து ஆட்டம் போடுபவர்களின் அகங்காரம் அடங்கும்!
“டேக் டைவர்ஷன்… டேக் டைவர்ஷன்” என ஓடும் இந்த ரீல்ஸ் ஆட்சிக்கு, மக்களே பாடம் புகட்டுவார்கள்!
#BREAKING | ரீல்ஸ் அரசு ஒத்துக்கொள்ளுமா?
தங்க மோதிரம்- திமுக அரசின் சீரிய நிதி மேலாண்மை செயல்பாட்டினால் இன்று சாத்தியம். கஜான காலியாக இல்லை என்பதை இன்றுய ரீல்ஸ் அரசு ஒத்துக்கொள்ளுமா?
திட்டங்களுக்கு நிதி ஒதுக்க ஒதுக்க தமிழ்நாட்டின் நிதி நிலையை மீட்டெடுக்க அயராமல் உழைத்து நிதி நிலமையை சீர் செய்த திராவிட நாயகன் மு.க.ஸ்டாலின் அவர்களின் திமுக ஆட்சியின் அருமையை மக்கள் புரிந்துகொள்வார்கள்.
- முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா.
#TRBRajaa | #Dravidamodel | #TVKFails | #Reelsmodel | #CMVijayfails | #Kalaignarseithigal
வாய்ஸ் ஆப் காமனில் வேலை செய்தவர் அமைச்சர் கீர்த்தனா
அதன் உரிமையாளர் ஆதவ் அர்ஜூனா
பெயருக்கு தான் கீர்த்தனா தொழில் துறை அமைச்சர். இயக்குவது ஆதவ் தானாம். இதை நான திமுக காரன் சொல்லலை.
சவுக்கு சங்கர் சொல்கிறார்🤣🤣🤣🤣
சனாதன முறைப்படி பாஜக தலைமையில் தவெக ஆட்சி செய்யும் தமிழ்நாடு கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதி ஒல்லியம்பாளையத்தில் கடந்த 20 நாட்களாக தண்ணீர் வரவில்லை.
கோடை காலங்களில் இந்த பகுதிகளில் நிலத்தடி நீர் இறங்கிப் போவதுண்டு அப்படிப்பட்ட நேரத்தில் திமுக ஆட்சி காலத்தில் தண்ணீர் லாரிகள் ஏற்பாடு செய்வது உண்டு. ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு அந்தப் பகுதிக்கு தண்ணீர் லாரி வருவதே இல்லை. அந்தப் பகுதிக்கு வரவேண்டிய தண்ணீர் லாரிகள் கள்ளக்குறிச்சி டவுன் பகுதியில் இருக்கும் பணக்காரர்கள் வாழும் பகுதிக்கு திருப்பி விடப்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர். மேலும் இந்த செயலுக்காக பணக்காரர்களிடமிருந்து TVK அரசு லஞ்சம் பெற்றுக் கொள்வதாகவும் தெரிவிக்கின்றனர். இதனால் கடும் அவதிக்கு உள்ளான மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.