நிச்சயமாக, 2024 ஆம் ஆண்டு நடைபெறுகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையில் அமைக்கப்படுகின்ற கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெறும்!..
#தனித்துநிற்க_திமுக_தயாரா
அவர் குடும்பத்தாருக்கும் அவரின் தொண்டர்களுக்கும் தாங்கக்கூடிய சக்தியை எல்லாம் வல்ல இறைவன் பிராத்திக்கின்றேன்
-எம்.எஸ்.எம்.ஆனந்தன்
கழக அமைப்பு செயலாளர்
முன்னாள் செயலாளர்
பல்லடம் சட்டமன்ற உறுப்பினர்
தேமுதிக நிறுவன தலைவரும் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும்
தென்னிந்திய சினிமாவில் தனக்கென்று தனி இடம் பிடித்த
மக்களால் அன்புடன் கேப்டன் என்று அழைக்கப்படும்
அண்ணன் விஜயகாந்த் அவர்களின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றேன்
பெரும் பாசத்திற்கும் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய முன்னாள் அமைச்சர் அண்ணன் டி ஆர் என்கின்ற துரை ராமசாமி அவருடைய மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கின்றது
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றேன்
கடும் மின்கட்டண உயர்வால் தமிழ் நாடு தொழில்துறை மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பின் தொழிற்சாலைகள் கடும் பாதிப்பு – வேடிக்கை பார்க்கும் விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம் !
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் "புரட்சித் தமிழர்" @EPSTamilNadu அவர்கள்
தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழையினால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து மக்கள் தேவைகளை கேட்டறிந்தார் மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்
இடம்: தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில்
இது போன்ற தவறுகள் ஏற்படுகிறது
காவல்துறை எடுக்கும் இந்த நடவடிக்கையை கண்டு இதுபோன்ற சம்பவங்கள் இனிவரும் காலங்களில் நடக்காத வண்ணமாக அமைய வேண்டும்
- எம்.எஸ்.எம்.ஆனந்தன்
கழக அமைப்பு செயலாளர்
பல்லடம் சட்டமன்ற உறுப்பினர்
முன்னாள் அமைச்சர்@
@EPSTamilNadu@SPVelumanicbe@ThanthiTV
பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் அவர்களின் அறிக்கை
பல்லடம் சட்டமன்றத் தொகுதி கணபதிபாலையம் ஊராட்சிக்கு உட்பட்ட ஆறு வயது சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்ற செய்தி மிகவும் அதிர்ச்சிகரமாகவும்
மனிதநேய தன்மையற்றதாகவும் இருக்கின்றது.
சிறிதும் மனிதாபிமானம் இல்லாமல் இத்தகைய கொடிய செயலை செய்த அரக்கர்களை உடனடியாக கைது செய்வது மட்டுமல்லாமல் செய்து கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்
கட்டுப்பாடுகள் இல்லாமல் கஞ்சா போன்ற போதை வஸ்துகள் புழக்கம் அதிகமான காரணத்தினால் தான்
இன்று பிறந்தநாள் காணும் கழக அமைப்புச் செயலாளர் திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் உடுமலை சட்டமன்ற உறுப்பினர் அருமை சகோதரர்
உடுமலை.கே. ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு என் இதயம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன்.
சுதந்திர போராட்ட தியாகியும்
கம்யூனிஸ இயக்கத்தின் பெரும் தலைவரும்
இறுதிவரை தங்களது கொள்கை குறிக்கோள்களுக்காக வாழ்ந்த
தலைவர்
தோழர்.சங்கரய்யா அவர்கள் காலமானார் என்ற செய்தியை அறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
அவர் ஆற்றிய பணிகள் இன்றும் எத்தனை நூறு ஆண்டுகள் ஆனாலும் எதிரொலிக்கும்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் குருபூஜைக்கு வருகை தரும் மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்களுக்கு மதுரையில் உற்சாக வரவேற்பு!
#பசும்பொன்னில்_எடப்பாடியார்
திராவிட இயக்கங்களுக்கெல்லாம் தந்தையும் சமூக நீதிக்கு வித்தட்டவருமான
தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளில் வணங்குகின்றேன்
அவர் வழியில் சமூக நீதியை கட்டி காத்து வரும் இயக்கமாக அ.இ.அ.தி.மு.க திகழ்கின்றது
#HBD_Periyar