@_ITWingNTK இந்த மாதிரி டெய்லி பத்து வீடியோ சுத்தல்ல விட்டாலே போதும் மக்களை சென்றடையும்
ஏதாவது effictive step எடுங்க... எங்கள மாதிரி ஆட்கள் அதை முடிந்தவரை கடத்துகிறோம்
@Seeman4TN@NaamTamilarOrg@ntkstalin
கடந்த 40 மணி நேரங்களாக இந்தியர்கள் வாழும் உலக நாடுெங்கும் இந்த பத்திரிகையாளரின், வீடியோ படு வைரல் ஆகிறது,
Shocking! | CM Vijay | TVK | Fake Political Narratives |அத்தனையும் பொய்யா? அதிர வைத்த பத்திரிகையாளர்
அத்தனையும் பொய்யா?
லிஸ்ட் போட்டு Fact Check
அதிர வைத்த பத்திரிகையாளர் சுரேஷ்குமார்
எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
மே 18, இனப்படுகொலை நாள்!
தமிழ்ப்பேரின எழுச்சிப் பொதுக்கூட்டம்
நாள் 18-05-2026 திங்கள்கிழமை
மாலை சரியாக 04 மணிக்கு
இடம்: மறைமலை நகர் நகராட்சி விளையாட்டுத் திடல். தேசிய நெடுஞ்சாலை.
மானத் தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!
நாம் தமிழர்!
அமெரிக்காவின் வாசிங்டன் நகரில் நடைபெற்ற வட அமெரிக்க தமிழ்தேசிய கூட்டமைப்பின் (NATNA) மாநாட்டில் தமிழ் தேசிய கட்சியான நாம் தமிழர் கட்சிக்கு முழு ஆதரவு கொடுக்கலாம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
#NATNA#தமிழ்தேசியமேதீர்வு#நாம்தமிழர்கட்சி#வெல்வான்_விவசாயி
#சீமானின்_காரைக்குடி
குளிரூட்டப்பட்ட அறைகளில் காலணிகள் விற்கப்படுவதும், நாம் உண்ணும் உயிர் ஆதாரமான உணவுப் பொருட்கள் தெருவோரங்களில் விற்கப்படுவதும் சமூகத்தின் பெரும் முரண்பாடு.
எங்கு எவை இருக்க வேண்டுமோ, அங்கேயே அவை அமையச் செய்வதே உண்மையான வளர்ச்சி.
இத்தகைய அடிப்படை மாற்றங்களைச் சாத்தியப்படுத்தவும், நேர்மையான அரசியலை நிலைநாட்டவும் ஒரு புதிய விடியல் தேவைப்படுகிறது
மாற்றத்தை விரும்பும்
மக்களின் மாநாடு
இது நம் இனத்தின் திருவிழா!
எல்லோரும் கூடுவோம்!
மாசி 09 சனிக்கிழமை |
21-02-2026 | திருச்சி
#மக்களின்_மாநாடு2026
நிதி அளிக்க👇
https://t.co/3CKT4TCsxX
எனக்கு முன்னால் இருந்தவர்கள் செய்த தவறுகளை நான் செய்ய மாட்டேன்! வரும் தேர்தலில் 234 தொகுதிகளிலும் 25 முதல் 30 வயதுடைய துடிப்பான இளைஞர்களையே வேட்பாளர்களாகக் களமிறக்கப் போகிறேன். நான் இல்லாவிட்டாலும் அடுத்த 50 ஆண்டுகளுக்கு இந்தத் தம்பிகள் எமது அரசியலை வீரியமாக எடுத்துச் செல்வார்கள். இது ஒரு தனி மனிதனின் பயணம் அல்ல, ஒரு தலைமுறையையே உருவாக்கும் மாபெரும் புரட்சி!"
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
இன்றுவரை மனிதச் சமூகத்திற்கான நீதியையே உலகின் மற்ற இனங்கள் எல்லாம் பேசிக்கொண்டிருக்க, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று உயிர்மநேயம் பாடிய உயர் தமிழன்..!
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புக என்று பாடிய உலகின் முதல் பொதுவுடைமை சிந்தனையாளன்..!
'உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம் விட்டேம்என் பார்க்கும் நிலை' என்று நாட்டில் வாழும் எளிய வேளாண் குடிமகன் முதல்,
'முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப் படும்' என்று நாட்டை ஆளும் பேரரசன் வரை அனைவருக்கும் வாழ்வியல் நீதி வகுத்த பேராசான்
இல்லறம், அன்புடைமை, விருந்தோம்பல், இனியவை கூறல், செய்ந்நன்றியறிதல், அடக்கமுடைமை, நடுவுநிலைமை, ஒழுக்கமுடைமை, அருளுடைமை, அறிவுடைமை, பண்புடைமை, நாணுடைமை, சான்றாண்மை,
கல்வி, கேள்வி, ஈகை, புகழ், வாய்மை, வெகுளாமை, நிலையாமை, துறவு, கல்வி, கேள்வி, வலியறிதல், இடனறிதல், காலமறிதல், குறிப்பறிதல், அவையறிதல்,
கொடுங்கோன்மை, செங்கோன்மை, சொல்வன்மை, அமைச்சு, நாடு, அரண், குடிமை, மானம், பெருமை, ஒற்றாடல், படைமாட்சி, படைச்செருக்கு, இடுக்கண் அழியாமை, வினைத்தூய்மை, வினைத்திட்பம், வினைசெயல்வகை, நட்பு, தீ நட்பு, கூடா நட்பு, மருந்து, உழவு
காதற் சிறப்புரைத்தல், கனவுநிலையுரைத்தல், ஊடலுவகை என்பன உள்ளிட்ட
133 அதிகாரங்களாக தொகுத்து,
மனித வாழ்வியலை அறம், பொருள், இன்பம் என்று வகுத்து
உலகப்பொதுமறை தந்த
திருவள்ளுவப் பெருமகனார் பெரும்புகழ் போற்றுவோம்!
ஈழத்து சிவானந்தம் அடிகள் எழுதிய “இந்தி எதிர்ப்பு போரில் திராவிட பித்தலாட்டம்” நூலை பறிமுதல் செய்த திராவிட முதல்வரின் காவல்துறைக்கு வன்மையான கண்டனங்கள்.
கீழ் வரும் லிங்கில் நூல் PDF பிரதி பெற்றுக்கொள்ளலாம்.
https://t.co/wVfjRS9F6s
"ஈவேரா ஐயா மட்டும் பெரியார் அல்ல; என் இன முன்னோர்கள் ஒவ்வொருவரும் பெரியாரே!"
தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொன்னவரை, எப்படித் தூக்கி வைத்துப் போற்ற முடியும்?
பெரியாரும் போராடினார் என்பதை ஏற்போம்; பெரியார் மட்டும்தான் போராடினார் என்பதை ஏற்கமுடியாது!
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல்-2026இல் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடவிருக்கும் 234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தும், மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு – 2026 மாசி 09ஆம் நாள்
(21-02-2026) மாலை 04 மணியளவில் திருச்சியில் பேரெழுச்சியாக நடைபெறவிருக்கிறது.