பெருந்தலைவர்,கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளில் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் அவரது திருவுருவ சிலைக்கு கன்னியாகுமரி குமரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்...
#காமராஜர்#kamarajar
தோவாளை வடக்கு ஒன்றியம்
ஞாலம் ஊராட்சி திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் அந்தரபுரம் கிராமத்தில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது...
#திமுக#dmkkanniyakumari
ஆழ்ந்த இரங்கல்கள்.
தமது படைப்புகளால் திரு.பாக்யராஜ் அவர்கள் என்றென்றும் தமிழ்நாட்டு மக்களின் பிரிக்க முடியாத அங்கமாகத் தொடர்ந்து வாழ்வார்....
#பாக்கியராஜ்#Bhakyaraj
"நம்மால் பயன் அடைந்தவர்கள் நம்மீது எப்போதும் நன்றி உணர்வுடன் இருப்பார்கள் என எதிர்பார்ப்பது முட்டாள்தனம்"
எதிர்மறை அரசியலை நேர்மறையாக செய்து காட்டிய அரசியல் வித்தகரே...
முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் நினைவை, புகழை போற்றி வணங்குவோம்...
#கலைஞர்#ForeverKalaignar
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் முலம் சென்னையில் நடைபெற்ற "மதி உணவுத் திருவிழா" கன்னியாகுமரி மாவட்டம் சார்பாக கலந்து ஞாலம் ஊராட்சிக்கு பெருமை சேர்த்த அன்பு சகோதரரி திருமதி மரியகுளோரிபாய் அவர்கள் மென்மேலும் பல சாதனைகள் பெற வாழ்த்துகள்...
#ஞாலம்ஊராட்சி#gnalamvillagepanchayat
இதயங்கனிந்த கிறிஸ்து பிறப்பு திருநாள் நல்வாழ்த்துக்கள்...
அனைவரிடத்திலும் அன்பு செலுத்தி சமாதானத்துடன் வாழ்ந்து சமத்துவ சமதர்ம சமுதாயம் அமைக்க உறுதியேற்போம்...
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 52-வது நினைவு நாளை முன்னிட்டு கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட கழக பொருளாளர் திரு I.கேட்சன் அவர்கள் தலைமையில் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்...
#PeriyarForever
கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு நூற்பாலை ஆரல்வாய்மொழி தொழிலாளர் முன்னேற்ற சங்க பொதுச்செயலாளர் அன்பு சகோதரர் மகராஜ பிள்ளை அவர்களின் பணி நிறைவு விழாவில் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தேன்...
தோவாளை ஊராட்சியில் நடைபெற்ற "உங்களுடன் ஸ்டாலின்" முகாமில் மாவட்ட பொருளாளர் திருமிகு ஐ.கேட்சன், (மு)ஊராட்சி மன்ற தலைவர் திரு அ.நெடுஞ்செழியன் (மு)துணை தலைவர் திரு நீ.மு.தாணு மற்றும் வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை, மின்வாரிய அதிகாரிகளுடன் கலந்து கொண்டேன்...
#உங்களுடன்ஸ்டாலின்
அந்தரபுரம் நேதாஜி இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் இந்திய ஒன்றியத்தின் 79-வது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு தேசியக்கொடி ஏற்றி இனிப்பு வழங்கிய நிகழ்வில்...
#சுதந்திரதினம்
அந்தரபுரம் நேதாஜி இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் இந்திய ஒன்றியத்தின் 79-வது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு தேசியக்கொடி ஏற்றி இனிப்பு வழங்கிய நிகழ்வில்...
#சுதந்திரதினம்
தன் திசைகாட்டி விரல் அசைவில் இந்திய துணைக்கண்டத்தின் அரசியலை நகர்த்தி வென்று காட்டிய சுயமரியாதைக்காரனுக்கு கடைக்கோடி தொண்டனின் புகழ் வணக்கம்...
#என்றென்றும்கலைஞர்#KalaignarForever
ஒப்பனை செய்தால் எவரை போன்றும் ஆகிவிடலாம்...
ஆனால்
கற்பனை செய்தாலும் கலைஞராக முடியாது...
எதிர்மறை அரசியலை நேர்மறையாக செய்து சரித்திரம் படைத்த எங்களின் சரித்திரமே...
போற்றி வணங்குகிறேன்...
#என்றென்றும்கலைஞர்#kalaignarforever
ஆகஸ்ட்-2 முதல் தமிழ்நாடு முழுவதும் 'நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்' செயல்படுத்தப்படவுள்ளது.
1256 உயர்தர மருத்துவ மையங்கள் மூலம், 17 சிறப்பு மருத்துவ துறைகளின் கீழ், கட்டணமின்றி மருத்துவ சேவைகள் வழங்கப்படவுள்ளன.
#நலம்_காக்கும்_ஸ்டாலின்